Skip to content

மீ வரிசைச் சொற்கள்

மீ வரிசைச் சொற்கள், மீ வரிசைத் தமிழ்ச் சொற்கள், மீ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மீ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மீன்

சொல் பொருள் (பெ) ஒரு நீர்வாழ் உயிரினம், நாள்மீன், கோள்மீன் ஆகிய ஒரு விண் பொருள் சொல் பொருள் விளக்கம் ஒரு நீர்வாழ் உயிரினம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fish, a celestial object like… Read More »மீன்

மீளியாளர்

சொல் பொருள் (பெ) மறம் மிகுந்தவர், சொல் பொருள் விளக்கம் மறம் மிகுந்தவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் persons with valour தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தன்னூர் நெடு நிரை தழீஇய மீளியாளர் விடு கணை நீத்தம்… Read More »மீளியாளர்

மீளி

சொல் பொருள் பெ) 1. கூற்றம், யமன், 2. தலைமை, சிறப்பு, 3. தலைவன், 4. திண்மை, உறுதி, 5. வலிமை, 6. மறம், வீரம், சொல் பொருள் விளக்கம் கூற்றம், யமன் மொழிபெயர்ப்புகள்… Read More »மீளி

மீள்

சொல் பொருள் (வி) 1. பழைய இடத்திற்கு அல்லது பழைய நிலைக்குத் திரும்பு, 2. திரும்பி வா, சொல் பொருள் விளக்கம் பழைய இடத்திற்கு அல்லது பழைய நிலைக்குத் திரும்பு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் go… Read More »மீள்

மீமிசை

மீமிசை

மீமிசை என்பதன் பொருள் மேலே, மிசை, மீது, உச்சியில், உயர்ந்த இடத்தில், மலை உச்சி, ஒருபொருட் பன்மொழி 1. சொல் பொருள் விளக்கம் 1. (வி.அ) 1. மேலே, மிசை, மீது, 2. உச்சியில், உயர்ந்த இடத்தில்,… Read More »மீமிசை

மீட்டு

சொல் பொருள் (வி.எ) மீளச்செய்து, திருப்பி,  சொல் பொருள் விளக்கம் மீளச்செய்து, திருப்பி,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cause to turn back தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழையா உள்ளம் விழையுமாயினும் என்றும் கேட்டவை தோட்டி… Read More »மீட்டு

மீட்டல்

சொல் பொருள் (பெ) மீளச்செய்தல், திரும்பப்பெறுதல், சொல் பொருள் விளக்கம் மீளச்செய்தல், திரும்பப்பெறுதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bring pack, recover தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடும் கை கொல்லன் செம் தீ மாட்டிய இரும்பு… Read More »மீட்டல்

மீட்சியும்

சொல் பொருள் (வி.அ) மீண்டும் மீண்டும்,  சொல் பொருள் விளக்கம் மீண்டும் மீண்டும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் repeatedly தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து… Read More »மீட்சியும்

மீகை

சொல் பொருள் (பெ) 1. தோள் மேல் அணியும் சட்டை, 2. மேம்பட்ட கை, 3. மேலெடுத்தகை, மேலே தூக்கிய கை,  சொல் பொருள் விளக்கம் தோள் மேல் அணியும் சட்டை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »மீகை

மீக்கூறு

சொல் பொருள் (வி) போற்று, சிறப்பித்துக்கூறு சொல் பொருள் விளக்கம் போற்று, சிறப்பித்துக்கூறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் praise, adore, admire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும் வலம்புரி அன்ன வசை… Read More »மீக்கூறு