Skip to content

சொல் பொருள்

(பெ) மீளச்செய்தல், திரும்பப்பெறுதல்,

சொல் பொருள் விளக்கம்

மீளச்செய்தல், திரும்பப்பெறுதல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bring pack, recover

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கடும் கை கொல்லன் செம் தீ மாட்டிய
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என – புறம் 21/7,8

வலிய கையையுடைய கொல்லனால் செந்தீயின்கண்ணே மாட்டப்பட்ட
இரும்பு உண்ட நீரினும் மீட்டற்கு அரிது எனக் கருதி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *