Skip to content

மு வரிசைச் சொற்கள்

மு வரிசைச் சொற்கள், மு வரிசைத் தமிழ்ச் சொற்கள், மு என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மு என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

முலை

சொல் பொருள் (பெ) 1. பெண்ணின் மார்பகம், 2. பெண் விலங்கின் பால் சுரக்கும் மடி சொல் பொருள் விளக்கம் பெண்ணின் மார்பகம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் woman’s breast தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூழையும்… Read More »முலை

முல்லை

முல்லை

முல்லை என்பது வெண்ணிறப்பூ, படர்க்கொடி. 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு சிறிய வெண்ணிறப்பூ, படர்க்கொடி. 2. காடும் காடு சார்ந்த இடமும், 3. கணவன் பிரிந்து சென்றபோது இல்லிருந்து நல்லறஞ்செய்து ஆற்றியிருக்கும்… Read More »முல்லை

முரைசு

சொல் பொருள் (பெ) முரசு சொல் பொருள் விளக்கம் முரசு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ அரைசு பட கடக்கும் ஆற்றல் புரை சால்… Read More »முரைசு

முருந்து

சொல் பொருள் (பெ) 1. மயிலிறகின் அடியிலுள்ள வெண்குருத்து,  2. குருத்து, சொல் பொருள் விளக்கம் மயிலிறகின் அடியிலுள்ள வெண்குருத்து,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the white tender bottom of a quill the… Read More »முருந்து

முருங்கு

சொல் பொருள் (வி) 1. அழி, சிதைந்துபோ, 2. முறி, 3. கசங்கு, சொல் பொருள் விளக்கம் அழி, சிதைந்துபோ, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் perish, be ruined, break, be crumpled தமிழ் இலக்கியங்களில்… Read More »முருங்கு

முருகு

சொல் பொருள் (பெ) 1. முருகக்கடவுள், 2. நறுமணம், 3. முருக வழிபாடு, வேலன் வெறியாட்டு,  4. வேள்வி,  சொல் பொருள் விளக்கம் முருகக்கடவுள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Lord Murugan, fragrance, worship of… Read More »முருகு

முருக்கு

முருக்கு

முருக்கு என்பதன் பொருள் புரசமரம். 1. சொல் பொருள் (வி) 1. கொல், 2. அழி, சிதை, 3. முறி, துண்டாக்கு, 2. (பெ) புரச மரம், பார்க்க பலாசம் புழகு 2. சொல்… Read More »முருக்கு

முரி

சொல் பொருள் (வி) 1. ஒடி, முறி, 2. வளைவு, கூனல், சொல் பொருள் விளக்கம் ஒடி, முறி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் break off, snap off, bend தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முரவு… Read More »முரி

முரற்சி

சொல் பொருள் (பெ) 1. முரல் என்ற ஒலிப்பின் அடியாக வந்த பெயர்ச்சொல், ஒலி, பாட்டு, 2. கயிறு, கயிறாகத்திரித்தல், சொல் பொருள் விளக்கம் முரல் என்ற ஒலிப்பின் அடியாக வந்த பெயர்ச்சொல், ஒலி,… Read More »முரற்சி

முரற்கை

சொல் பொருள் (பெ) 1. முரல் என்ற சொல்லின் அடியாகப் பிறந்த பெயர்ச்சொல், முரலுதல், பார்க்க : முரல், 2. தாள வகை சொல் பொருள் விளக்கம் முரல் என்ற சொல்லின் அடியாகப் பிறந்த… Read More »முரற்கை