Skip to content

மெ வரிசைச் சொற்கள்

மெ வரிசைச் சொற்கள், மெ வரிசைத் தமிழ்ச் சொற்கள், மெ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மெ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மெய்யாப்பு

சொல் பொருள் மகளிர் மெய்யில் அணியும் ஆடை சொல் பொருள் விளக்கம் மகளிர் மெய்யில் அணியும் ஆடை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a shirt like dress worn by women தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »மெய்யாப்பு

மெய்ம்மறை

சொல் பொருள் மெய்புகுகருவி, கவசம், சொல் பொருள் விளக்கம் மெய்புகுகருவி, கவசம், இச்சொல் எட்டுமுறை பதிற்றுப்பத்தில் மட்டும் வருகிறது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் coat-of-mail, armour தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோன்பு புரி தட கை… Read More »மெய்ம்மறை

மெய்ம்மற

சொல் பொருள் உடம்பைத்துற, தன் உணர்வு இழ சொல் பொருள் விளக்கம் உடம்பைத்துற மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் leave the body, lose one-self தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண் கோடியர்… Read More »மெய்ம்மற

மெய்ப்பை

சொல் பொருள் சட்டை சொல் பொருள் விளக்கம் சட்டை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shirt, cloak தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து வலி புணர்… Read More »மெய்ப்பை

மெய்ப்படு

சொல் பொருள் தெய்வம் அல்லது ஆவியால் பற்றப்படு, உண்மையாகு சொல் பொருள் விளக்கம் தெய்வம் அல்லது ஆவியால் பற்றப்படு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be possessed, as by a deity or a spirit,… Read More »மெய்ப்படு

மெய்

1. சொல் பொருள் உடல், உண்மை 2. சொல் பொருள் விளக்கம் 3. மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் body, truth 4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன் கை… Read More »மெய்

மெனக்கி நாள்

சொல் பொருள் விடுமுறை நாள் சொல் பொருள் விளக்கம் வினைக்கேடு என்பது மெனக் கேடு என வழங்கும். வினை மெனை என ஒலிவகை வழுவாகின்றது. வேலை இன்றி இருப்பது வினைக்கேடு. திருச்செந்தூர் வட்டாரத்தார் விடுமுறை… Read More »மெனக்கி நாள்

மெய்யப்பெட்டி

சொல் பொருள் சவப்பெட்டி சொல் பொருள் விளக்கம் அடக்கம் செய்வதற்குச் ‘சவப்பெட்டி’ செய்கின்றனர். சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்வது பெரிதும் கிறித்தவ வழக்கு. இரணியல் வட்டாரத்தார் சவப் பெட்டியை மெய்யப் பெட்டி என்பது அருமை… Read More »மெய்யப்பெட்டி

மெதை

சொல் பொருள் நீரின் நுரை சொல் பொருள் விளக்கம் மிதை என்பது எகரத் திரிபாக மெதை ஆயது. மிதை என்பது மிதந்து வரும் நுரை. நாகர்கோயில் வட்டாரத் தினர் நீரின் நுரையை மெதை என்கின்றனர்.… Read More »மெதை

மெச்சக் கொட்டல்

சொல் பொருள் மெச்சக் கொட்டல் – பாராட்டல் சொல் பொருள் விளக்கம் ஒன்றைச் சொல்லும்போது அல்லது செய்யும்போது பாராட்டுவதற்கு அடையாளமாக ‘இச், இச்’ என நாவால் ஒலி எழுப்புவதை மெச்சக் கொட்டல் என்பது வழக்கு.… Read More »மெச்சக் கொட்டல்