Skip to content

மொ வரிசைச் சொற்கள்

மொ வரிசைச் சொற்கள், மொ வரிசைத் தமிழ்ச் சொற்கள், மொ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மொ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மொடக்கிட்டி

சொல் பொருள் நாய் சொல் பொருள் விளக்கம் படுப்பதும் புரள்வதும் ஓடி இளைப்பதும் படுப்பதுமாகிய நாயை, ஒட்டன்சத்திர வட்டாரத்தார் மொடக்கிட்டி என வழங்குகின்றனர். முடம், மொடம் ஆயது. போய் முடங்கு என்பது போய்ப் படு… Read More »மொடக்கிட்டி

மொட்டு

சொல் பொருள் பூவின் முகைப் பருவமாதல் பொது வழக்கு, முட்டை, நீர்க் குமிழி சொல் பொருள் விளக்கம் மொட்டு என்பது பூவின் முகைப் பருவமாதல் பொது வழக்கு. மொட்டு என்பதற்கு முட்டை என்னும் பொருளைப்… Read More »மொட்டு

மொச்சை

சொல் பொருள் நாற்றம், செடி, பயறு சொல் பொருள் விளக்கம் மொச்சை குத்துச் செடி வகையைச் சேர்ந்தது. மொச்சைப் பயறு மற்றைப் பயறு வகைகளுள் பெரியது. அவரை வகையைச் சேர்ந்ததாகும். அதன் இலை கொடி… Read More »மொச்சை

மொய் வைத்தல்

சொல் பொருள் மொய் வைத்தல் – பணம் தருதல் சொல் பொருள் விளக்கம் மொய்த்தல் என்பது பலவாக நெருங்குதல், ஈமொய்த்தல் எறும்பு மொய்த்தல் என்பன வழக்குகள். ஒரே வேளையில் பலரும் கூடிச் சேர்ந்து கொடை… Read More »மொய் வைத்தல்

மொண்ணை

சொல் பொருள் மொண்ணை – கூர்மை இல்லாமை சொல் பொருள் விளக்கம் மொட்டை, மழுக்கை என்பவை போன்ற பொருளதே மொண்ணை. முனை அல்லது நுனை மழுங்கிய கருவி மொண்ணை எனப்படும். அவ்வாறே கூர்ப்பில்லாதவன் (மூடன்)… Read More »மொண்ணை

மொட்டையடித்தல்

சொல் பொருள் மொட்டையடித்தல் – வெறுமையாக்கல் சொல் பொருள் விளக்கம் மரங்களை மொட்டை தட்டல், மொட்டையடித்தல் போல் செல்வத்தை மொட்டை தட்டலாக வழங்குகின்றது. தலையை மொட்டை போட்டால் மழுக்கையாதல் போல உள்ளவை உரியவை எல்லாம்… Read More »மொட்டையடித்தல்

மொட்டைச்சி

சொல் பொருள் மொட்டைச்சி – கைம்மையாட்டி சொல் பொருள் விளக்கம் கணவனை இழந்த பெண்ணுக்கு ஒரு காலத்தில் மொட்டை போடுதல் வழக்காக இருந்தது. அவ்வழக்கம் அண்மைக்காலம் வரை கூட இருந்தது. அவ்வழக்கமும், குறித்த இன… Read More »மொட்டைச்சி