மொ வரிசைச் சொற்கள்

மொ வரிசைச் சொற்கள், மொ வரிசைத் தமிழ்ச் சொற்கள், மொ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மொ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மொய்யோ முறையோ

சொல் பொருள் மொய் – கூட்டாக வந்து தொல்லை தருதல்.முறை – முறை கேடாகத் தொல்லைத் தருதல். சொல் பொருள் விளக்கம் ஒருவரைப் பலர் திரண்டு வந்து தாக்கும் போது தாக்கப்படுவர். ‘மொய்யோ முறையோ’… Read More »மொய்யோ முறையோ

மொத்தல் மொதவல்

சொல் பொருள் மொத்தல் – நிலப்பரப்பெல்லாம் களைசெம்மிக் கிடத்தல்.மொதவல் – நிலத்துச் செம்மியத்துடன் கிளைத்துத் தழைத்துப் பயிரையும் மூடிக் கிடத்தல் மொதவலாம். சொல் பொருள் விளக்கம் மொத்தப் பரப்பையும் கவர்வதால் ‘மொத்தல்’ எனவும், முதைத்துக்… Read More »மொத்தல் மொதவல்

மொட்டை சொட்டை

சொல் பொருள் மொட்டை – முழுவதும் மயிரற்ற தலை.சொட்டை – இடை இடையே துள்ளி துள்ளியாய் மயிரற்ற தலை. சொல் பொருள் விளக்கம் மொட்டை என்பது அடிக்கப்படுவது. ‘மழுக்கை’ அல்லது ‘வழுக்கை’ என்பது மயிர்… Read More »மொட்டை சொட்டை

மொழிபெயர்

சொல் பொருள் மொழி வேறுபட்ட சொல் பொருள் விளக்கம் மொழி வேறுபட்ட மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் where language is different தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் – குறு 11/7 மொழி வேறுபட்ட… Read More »மொழிபெயர்

மொய்ம்பு

சொல் பொருள் வலிமை, தோள் சொல் பொருள் விளக்கம் வலிமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் strength, valour, shoulder தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் செருவின் இகல் மொய்ம்பினோர் – பட் 72 நீண்ட போர்(செய்யும்) போட்டிபோடும் வலிமையுடையோர்… Read More »மொய்ம்பு

மொய்ம்பன்

சொல் பொருள் வீரன் சொல் பொருள் விளக்கம் வீரன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் warrior, hero தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேல் ஆற்றும் மொய்ம்பனின் விரை மலர் அம்பினோன் – பரி 22/26 வேலினால் போர் செய்யும் வீரனான… Read More »மொய்ம்பன்

மொய்

சொல் பொருள் ஒரு பரப்பின் மீது கூட்டமாகச் சூழ்ந்து அமை, சுற்றிச்சூழ், கூட்டமாக நெருங்கிச் சுற்று, மூடு, திரள், தொகுதி, வலிமை, நெருக்கம், இறுகுதல், பெருமை, மிகுதி, கூடுதல் பெருகுதல், 20 ஆடுகளைக் குறிப்பது… Read More »மொய்

மொசி

சொல் பொருள் மொய், நெருங்கு, அடர்த்தியாகு, ஒன்றுகூடு, பரவலாகப் படர்ந்திரு, உண், தின்னு,  சொல் பொருள் விளக்கம் மொய் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் swarm, throng, be dense, crowd, gather or assemble together,… Read More »மொசி

மொக்குள்

சொல் பொருள் உடலில் தோன்றும் நீர் அல்லது சீழ் நிரம்பிய கட்டி, நீர்க்குமிழி, மரல் எனப்படும் பெருங்குரும்பையின் பழம் சொல் பொருள் விளக்கம் நீர்க்குமிழி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் blister, pustule, boil, bubble, the… Read More »மொக்குள்

மொலுங்கு

சொல் பொருள் தவசம் போட்டு வைக்கும் குதிர், கூடு சொல் பொருள் விளக்கம் தவசம் போட்டு வைக்கும் குதிர், கூடு என்பவற்றை மொலுங்கு என்பது நெல்லை மாவட்ட வழக்காகும். மொலு மொலு என்பது ஒலிக்குறிப்பு.… Read More »மொலுங்கு