Skip to content

சொல் பொருள்

வலிமை, தோள்

சொல் பொருள் விளக்கம்

வலிமை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

strength, valour, shoulder

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இரும் செருவின் இகல் மொய்ம்பினோர் – பட் 72

நீண்ட போர்(செய்யும்) போட்டிபோடும் வலிமையுடையோர்

ஒரூஉ கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற
முடி உதிர் பூ தாது மொய்ம்பின ஆக
தொடிய எமக்கு நீ யாரை – கலி 88/1-3

அகன்று போ! கொடி போன்ற இயல்புடைய நல்ல பரத்தையரின் கூந்தலின் மணத்தை எடுத்துக்கொண்டு, அவர் முடியிலிருந்து உதிர்ந்த பூந்தாதினைத் தோளிலே கொண்டவனாக எம்மைத் தொடுவதற்கு எமக்கு நீ யாரோ?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *