மோ வரிசைச் சொற்கள்

மோ வரிசைச் சொற்கள், மோ வரிசைத் தமிழ்ச் சொற்கள், மோ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மோ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மோழை காளை

சொல் பொருள் மோழை – கொம்பு இல்லாததுகாளை – கொம்பு உடையது. சொல் பொருள் விளக்கம் ‘மோழையும் காளையும் கடாக்களே.’ இருப்பினும் மோழைக்குக் கொம்பு இல்லை. காளைக்குத் கொம்பு உண்டு. “ஏழையைக் கண்டால் மோழையும்… Read More »மோழை காளை

மோழைமை

சொல் பொருள் நயமான சொற்கள் சொல் பொருள் விளக்கம் வே.நாட்டார் தாழ்ந்த மொழி என்பார் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sweet words தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தேம் கலந்து அளைஇய தீம்பால் ஏந்தி கூழை உளர்ந்து… Read More »மோழைமை

மோவாய்

சொல் பொருள் மீசை, தாடி, வாயின் கீழ்ப்புறம் சொல் பொருள் விளக்கம் முகவாய் என்பது மோவாய் எனத் திரிந்து நின்றது, ஈண்டு முகவாயின்கண் உள்ள மயிரைக் குறித்ததுஇது மீசை; தாடியுமாம் என்பார் ஔவை.சு.து.அவர்கள். மொழிபெயர்ப்புகள்… Read More »மோவாய்

மோரோடம்

சொல் பொருள் ஒரு மரம்/மரத்தின் மலர், செங்கருங்காலி, சொல் பொருள் விளக்கம் ஒரு மரம்/மரத்தின் மலர், செங்கருங்காலி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Red catechu தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பராரை பாதிரி குறு மயிர் மா… Read More »மோரோடம்

மோரியர்

சொல் பொருள் மௌரியர், வடநாட்டு அரசர், The Maurya சொல் பொருள் விளக்கம் மௌரியப் பேரரசினைச் சங்கத்தமிழ் மோரியர் என்று குறிப்பிடுகிறது. கி.மு. 321-185 ஆண்டு இடைவெளியில் சிந்து, கங்கைச் சமவெளியில் மோரியப் பேரரசு… Read More »மோரியர்

மோதகம்

சொல் பொருள் கொழுக்கட்டை சொல் பொருள் விளக்கம் கொழுக்கட்டை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A bolus-like preparation of rice-flour தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 626… Read More »மோதகம்

மோடு

சொல் பொருள் பெருமை, உயரம், பருத்த வயிறு சொல் பொருள் விளக்கம் பெருமை, உயரம், பருத்த வயிறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் greatness, height, large stomach, belly தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கணம்_கொள் இடு… Read More »மோடு

மோசை

சொல் பொருள் மோதிரம் சொல் பொருள் விளக்கம் மோதிரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ring, Finger-ornament, probably of the shape of plantain-flower தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: படு நீர் சிலம்பில் கலித்த வாழை… Read More »மோசை

மோசி

சொல் பொருள் ஒரு சங்ககாலப்புலவர் சொல் பொருள் விளக்கம் மோசி என்று குறிப்பிடப்படும் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆவார். இவர் ஆய் அண்டிரனைப் பாடியுள்ள ஒன்பது பாட்டுக்கள் புறநானூற்றில் உண்டு (புறம் 127… Read More »மோசி

மோகூர்

சொல் பொருள் சங்க காலத்து ஊர் சொல் பொருள் விளக்கம் மோகூர் சங்ககாலத்து ஊர். இது இக்காலத்தில் திருமோகூர் என்னும் பெயரினைப் பெற்றுள்ளது.சங்ககாலக் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் காலத்தில் இந்த மோகூரின் அரசன் பழையன்.மோகூரில் வேந்தரும்… Read More »மோகூர்