Skip to content

மோ வரிசைச் சொற்கள்

மோ வரிசைச் சொற்கள், மோ வரிசைத் தமிழ்ச் சொற்கள், மோ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மோ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மோக்கல்

சொல் பொருள் முகர்ந்து பார்த்தல் சொல் பொருள் விளக்கம் முகர்ந்து பார்த்தல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் smelling தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ் விரல் முறை சுற்றி மோக்கலும்… Read More »மோக்கல்

மோ

சொல் பொருள் முகர், மூக்கால் நுகர், சொல் பொருள் விளக்கம் முகர், மூக்கால் நுகர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் smell தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ் விரல் முறை… Read More »மோ

மோளையடுப்பு

சொல் பொருள் இருகுமிழ் அடுப்பு மோளை= குறைதல், இல்லாமை. சொல் பொருள் விளக்கம் மூன்று குமிழ்கள் அடுப்பில் இருக்கும். திண்டுக்கல் வட்டாரத்தில் இருகுமிழ் அடுப்புகளும் உண்டு. அவ்வடுப்பு மோளையடுப்பு எனப்படுகிறது. அடுப்புக் குமிழ்களுள் ஒன்று… Read More »மோளையடுப்பு

மோட்டை

சொல் பொருள் ஓட்டை சொல் பொருள் விளக்கம் ஓட்டை என்பது நெல்லை வழக்கில் மோட்டை என வழங்குகின்றது. தண்ணீர் எல்லாம் ஓடிவிட்டது. வரப்பில் மோட்டை உள்ளதா என்பதைப் பார்த்து அடைக்க வேண்டும் என்பர். நண்டு,… Read More »மோட்டை

மோக்ஷம்

குறிப்பு: இது ஒரு வடசொல் தமிழ் சொல்: வீடு, பேரின்பம் பொருள்: வீடு, பேரின்பம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia

மோசம்

குறிப்பு: இது ஒரு வடசொல் தமிழ் சொல்: கேடு பொருள்: கேடு தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia