Skip to content

ம வரிசைச் சொற்கள்

ம வரிசைச் சொற்கள், ம வரிசைத் தமிழ்ச் சொற்கள், ம என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ம என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மருட்டல்

சொல் பொருள் (பெ) 1. காதல் மயக்கம், 2. மயக்கம், கலக்கம், தடுமாற்றம்,  சொல் பொருள் விளக்கம் காதல் மயக்கம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் enticement, bewilderment தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொய்யில் இள முலை… Read More »மருட்டல்

மருட்கை

சொல் பொருள் (பெ) 1. மருட்சி, மனக்கலக்கம், தடுமாற்றம்,  2. வியப்பு சொல் பொருள் விளக்கம் மருட்சி, மனக்கலக்கம், தடுமாற்றம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Bewilderment, wonder, astonishment தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மா மலை… Read More »மருட்கை

மருங்கை

சொல் பொருள் (பெ) பார்க்க : மருங்கூர் சொல் பொருள் விளக்கம் பார்க்க : மருங்கூர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பசும் பூண் வழுதி மருங்கை அன்ன என் – நற் 358/10 குறிப்பு… Read More »மருங்கை

மருங்கூர்

மருங்கூர் என்பது மருங்கை, ஒரு துறைமுகப் பட்டினம் 1. சொல் பொருள் (பெ) ஒரு சங்க காலத் துறைமுகப் பட்டினம், மருங்கை. 2. சொல் பொருள் விளக்கம் ஒரு சங்க காலத் துறைமுகப் பட்டினம், மருங்கை.… Read More »மருங்கூர்

மருங்குல்

சொல் பொருள் (பெ) 1. வயிறு, 2. விலாப்பக்கம், 3. இடை, இடுப்பு, நடுப்பக்கம்,  சொல் பொருள் விளக்கம் வயிறு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Stomach, abdomen, side of the body, waist, middle… Read More »மருங்குல்

மருகன்

சொல் பொருள் (பெ) வழித்தோன்றல், வாரிசு, சொல் பொருள் விளக்கம் வழித்தோன்றல், வாரிசு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Descendant, scion, member of a clan தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடும் பகட்டு யானை சோழர் மருகன்… Read More »மருகன்

மருஊட்டு

சொல் பொருள் (வி) புணர்ச்சியின்போது ஆடவர் மகளிர் கண்களைத் தம் நாவால் தடவுதல், சொல் பொருள் விளக்கம் புணர்ச்சியின்போது ஆடவர் மகளிர் கண்களைத் தம் நாவால் தடவுதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் man licking the… Read More »மருஊட்டு

மரு

சொல் பொருள் (பெ) 1. காதல் மயக்கம், 2. நறுமணம், சொல் பொருள் விளக்கம் காதல் மயக்கம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sexual desire, fragrance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி… Read More »மரு

மரீஇயோர்

சொல் பொருள் (பெ) 1. மருவியோர் – தன்னைச் சேர்ந்தவர், 2. மருவியோர் – தன்னைத் தழுவியவர், 3. மருவியோர் – பொருந்தியோர், 4. மருவியோர் – வழக்கமாகக் கொண்டவர், மேற்கொள்பவர்,  சொல் பொருள் விளக்கம்… Read More »மரீஇயோர்