Skip to content

ம வரிசைச் சொற்கள்

ம வரிசைச் சொற்கள், ம வரிசைத் தமிழ்ச் சொற்கள், ம என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ம என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மனவு

சொல் பொருள் (பெ) அக்குமணி, சங்குமணி, சொல் பொருள் விளக்கம் அக்குமணி, சங்குமணி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் chank bead, mock pearl தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் – பெரும் 132… Read More »மனவு

மனவன்

சொல் பொருள் (பெ) மனத்தையுடையவன் சொல் பொருள் விளக்கம் மனத்தையுடையவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (mean-)minded person தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன் ஓட்டை மனவன் உரம் இலி என்மரும் – பரி… Read More »மனவன்

மன்னும்

சொல் பொருள் (வி.அ) மிகவும், பெரிதும், (இ.சொ) அசைச்சொல்,  சொல் பொருள் விளக்கம் மிகவும், பெரிதும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் overwhelmingly, exceedingly an expletive தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அன்பினர் மன்னும் பெரியர் –… Read More »மன்னும்

மன்னு

சொல் பொருள் (வி) 1. நிலைபெறு, நீடித்திரு, 2. பொருந்து, இயைபுடன் இரு சொல் பொருள் விளக்கம் நிலைபெறு, நீடித்திரு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் endure, be lasting, permanent, agree, be in accord… Read More »மன்னு

மன்று

சொல் பொருள் (பெ) பார்க்க: மன்றம் சொல் பொருள் விளக்கம் பார்க்க: மன்றம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மனை உறை புறவின் செம் கால் சேவல் இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது… Read More »மன்று

மன்றல்

சொல் பொருள் (பெ) 1. திருமணம், மணவிழா, 2. நறுமணம், சொல் பொருள் விளக்கம் திருமணம், மணவிழா,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் marriage, wedding fragrance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இருவேம் ஆய்ந்த மன்றல் இது… Read More »மன்றல்

மன்றம்

சொல் பொருள் (பெ) மக்கள் கூடும் ஊர்ப்பொது இடம், சொல் பொருள் விளக்கம் மக்கள் கூடும் ஊர்ப்பொது இடம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் place for common public gathering தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மலர்… Read More »மன்றம்

மன்ற

சொல் பொருள் (வி.அ) 1. தேற்றமாக, நிச்சயமாக, உறுதியாக, 2. தெளிவாக,  சொல் பொருள் விளக்கம் தேற்றமாக, நிச்சயமாக, உறுதியாக,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் certainly, clearly தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வண்டு படு மலரின்… Read More »மன்ற

மன்பதை

சொல் பொருள் (பெ) உயிரினம், மனித இனம், சொல் பொருள் விளக்கம் உயிரினம், மனித இனம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  all life, humanity தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல் –… Read More »மன்பதை

மன்பது

சொல் பொருள் (பெ) உயிர்க்கூட்டம், சொல் பொருள் விளக்கம் உயிர்க்கூட்டம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் all lives தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மன்பது மறுக்க துன்பம் களைவோன் – பரி 15/52 உயிர்களின் மயக்கம் தரும் துன்பத்தைக்… Read More »மன்பது