Skip to content

ம வரிசைச் சொற்கள்

ம வரிசைச் சொற்கள், ம வரிசைத் தமிழ்ச் சொற்கள், ம என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ம என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மருந்து

சொல் பொருள் பிணிநீக்கி, நஞ்சு சொல் பொருள் விளக்கம் மருந்து என்பது பிணிநீக்கியைக் குறித்தல் பொது வழக்கு. ஆனால் மருந்து என்பது நஞ்சு என்னும் பொருளில் மருந்தைக் குடித்துச் செத்து விட்டான்(ள்) என்பதில், மருந்து… Read More »மருந்து

மரிச்சி

சொல் பொருள் மரியாதை சொல் பொருள் விளக்கம் மதிப்புக்கு உரியவர்களுக்குத் தரும் சிறப்பை ‘மரியாதை’ என்பர். அம் மரியாதைப் பொருளில் மரிச்சி என்பதை மூவிருந்தாளி வட்டாரத்தார் வழங்குகின்றனர். மதிப்பு என்பது மரிச்சி ஆகவும் கூடும்.… Read More »மரிச்சி

மரவை

சொல் பொருள் மரத்தால் மூடியுடன் வட்டப் பெட்டி செய்து உப்புப் பெட்டியாகப் பயன்படுத்துவர். அதற்கு உப்பு மரவை என்பது பெயர் சொல் பொருள் விளக்கம் உப்பு இளகும் தன்மையது. அதனை மண் கலயத்திலோ பிற… Read More »மரவை

மப்பு

சொல் பொருள் கொழுப்பு, மூடுதல், திமிர் தூண்டில் மிதப்புச் சக்கை துளை அடைக்க வைக்கும் மெழுகு சொல் பொருள் விளக்கம் மப்பு என்பது கொழுப்பு, மூடுதல், திமிர் என்னும் பொதுப் பொருளில் வழங்குகின்றது. தூண்டில்… Read More »மப்பு

மந்தைக் குடம்

சொல் பொருள் கொள்ளிக் குடம் வரும் இடக்குறிப்பாக மந்தைக் குடம் என்று முதுகுளத்தூர் வட்டாரத்தில் வழங்கு கின்றது சொல் பொருள் விளக்கம் இறப்புச் சடங்குகளுள் ஒன்று கொள்ளிக் குடம் உடைத்தல் என்பது. அக் கொள்ளிக்… Read More »மந்தைக் குடம்

மந்தணம்

சொல் பொருள் உள்ளடக்கமாக வைக்க தக்கது சொல் பொருள் விளக்கம் பிறர்க்குச் சொல்லாமல் உள்ளடக்கமாக வைக்கத் தக்கதை மந்தணமாக என்பது இக்காலத் தமிழ்ப் பற்றாளர் எழுத்துமுறை. உள்ளடக்கமாக வைக்க வேண்டும் செய்தியை மந்தணம் என்பது… Read More »மந்தணம்

மத்தை

சொல் பொருள் தேங்காயின் குடுமியாகிய நார்த் திரளை சொல் பொருள் விளக்கம் மத்து என்பது திரண்டு உருண்டது. தேங்காயின் குடுமியாகிய நார்த் திரளையை மத்தை என்பது தருமபுரி வட்டார வழக்கு. மத்து என்னும் மோர்கடை… Read More »மத்தை

மணிக் கூடு

சொல் பொருள் கடிகையாரம் (கடிகாரம்) சொல் பொருள் விளக்கம் காலம் பழங்காலத்தில் கணிக்கப்பட்டது. அதனைச் செய்தவர் காலக் கணியர் எனப்பட்டனர். காலத்துள் ஒன்று கடிகை. அதனைச் சார்ந்தே கடிகையாரம் (கடிகாரம்) எனப் புதுச் சொல்லாட்சி… Read More »மணிக் கூடு

மணற்காடை

சொல் பொருள் தவளை சொல் பொருள் விளக்கம் தவளை தத்தும் ஊரியாம். காடை பறவையாம். இங்கே மணற்காடை என்பது தவளைப் பொருளில் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது. ஊரியும் இன்றி, பறப்பதும் இன்றி, மணல்… Read More »மணற்காடை

மண்டைக் கறி

சொல் பொருள் சுஞ்சா சொல் பொருள் விளக்கம் மதுரை, இழுவை வண்டியோட்டியர் மண்டைக் கறி என ஒன்றை வழங்குகின்றனர். அதற்குப் பெயர் சுஞ்சா. அதனைப் பயன்படுத்துவார் பற்றுமை விளக்கும் செய்தி இது. குறிப்பு: இது… Read More »மண்டைக் கறி