Skip to content

ம வரிசைச் சொற்கள்

ம வரிசைச் சொற்கள், ம வரிசைத் தமிழ்ச் சொற்கள், ம என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ம என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மண்டாரம்

சொல் பொருள் வீட்டு மாடிகளில் உள்ள வெளி உயர்ந்த பெருவெளி சொல் பொருள் விளக்கம் வீட்டு மாடிகளில் உள்ள வெளியை மண்டாரம் என்பது மதுக்கூர் வட்டார வழக்கு. மண்டை என்பது தலை என்றும் பெரிய… Read More »மண்டாரம்

மடு

மடு

மடு என்பதன் பொருள் மாட்டின் பால்மடி, பள்ளம் … 1. சொல் பொருள் மாட்டின் பால்மடி பள்ளம் உள்வாங்கல் (வி) 1. ஊட்டு, 2. செலுத்து, நுழை, 3. தீ மூட்டு,  4. சேர்த்துவை, 5.… Read More »மடு

மடிப்பெட்டி

சொல் பொருள் வெற்றிலையை வைக்கும் பெட்டி சொல் பொருள் விளக்கம் வெற்றிலைக்குச் சுருள் என்பது ஒருபெயர். மொய் தருவார் வெற்றிலையில் வைத்துப் பணம் தரும் வழக்கத்தால் அது சுருள் எனப்பட்டது. இனி, சுருள் என்பதுபோல்… Read More »மடிப்பெட்டி

மஞ்சி

சொல் பொருள் தேங்காய் பனை முதலியவற்றின் நார் முடிதிருத்துவாரை மஞ்சிகர் என்பது பழவழக்கு சொல் பொருள் விளக்கம் தேங்காய் பனை முதலியவற்றின் நார்களை மஞ்சி என்பது சென்னை வழக்கம். முடிதிருத்துவாரை மஞ்சிகர் என்பது பழவழக்கு.… Read More »மஞ்சி

மசை

சொல் பொருள் திரட்சி, வனப்பு, இளம்பருவப் பெண் சொல் பொருள் விளக்கம் மசை என்பது திரட்சி, வனப்பு என்னும் பொருள் தரும் சொல். அது அப் பொருள் அமைந்த இளம்பருவப் பெண்ணைக் குறிப்பதாக மதுரை… Read More »மசை

மசண்டை

சொல் பொருள் விடியுமுன் இருக்கும் காரிருள் பொழுது, சோம்பேறி சொல் பொருள் விளக்கம் விடியுமுன் இருக்கும் காரிருள் பொழுதை மசண்டை என்பது செட்டிநாட்டு வழக்கு. சோம்பேறியாக இருப்பவரை மசண்டை என்பது முகவை வழக்கு. ஒட்டிநின்று… Read More »மசண்டை

மச்சி

சொல் பொருள் மச்சி என்னும் உறவுப்பெயர் பொதுவழக்கு ஒரு மாடு மலடாக இருந்தால் அதனை மச்சி என்பது விளவங்கோடு வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஒரு மாடு மலடாக இருந்தால் அதனை மச்சி… Read More »மச்சி

மச்சம்

சொல் பொருள் அடையாளக்குறி விளைவு – விலை – தரம் – மதிப்பீடு குறித்துப் பார்ப்பது சொல் பொருள் விளக்கம் மச்சம் என்பது அடையாளக்குறி என்பது பொது வழக்கு. பருத்தி தவசம் வாங்கும் வணிகர்… Read More »மச்சம்

மங்கட்டை

சொல் பொருள் மங்கல வாழ்வு இழந்தவள் சொல் பொருள் விளக்கம் மங்கல மகள், மங்கல விழா, மங்கல மனை என்பவை திருமணம் நன்மை என்னும் பொருள்வழிச் சொற்கள். மன்+கலம்=மன்கலம் > மங்கலம். “மங்கலம் என்ப… Read More »மங்கட்டை

மகத்துப் பிள்ளை

சொல் பொருள் மிக எதிர்பாத்துக் கிடந்து பிறந்த பிள்ளை மகத்துப் பிள்ளை தலைப் பிள்ளை சொல் பொருள் விளக்கம் நெடு நாளாக மகப்பேறு இல்லாமல் இருந்து பின்னே மிக எதிர்பாத்துக் கிடந்து பிறந்த பிள்ளையை… Read More »மகத்துப் பிள்ளை