Skip to content

யா வரிசைச் சொற்கள்

யா வரிசைச் சொற்கள், யா வரிசைத் தமிழ்ச் சொற்கள், யா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், யா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

யாரீர்

சொல் பொருள் (வினா) நீர் யார்? சொல் பொருள் விளக்கம் நீர் யார்? மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் who are you? தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யாரீரோ என பேரும் சொல்லான் – புறம் 150/23 நீர்… Read More »யாரீர்

யாய்

சொல் பொருள் (பெ) என் தாய்,  சொல் பொருள் விளக்கம் என் தாய்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் my mother தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யாயும் ஞாயும் யார் ஆகியரோ – குறு 40/1 என்னுடைய… Read More »யாய்

யாமை

சொல் பொருள் (பெ) ஆமை சொல் பொருள் விளக்கம் ஆமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tortoise தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை அரி_பறை வினைஞர் அல்கு மிசை கூட்டும்… Read More »யாமை

யாமம்

யாமம் என்பதன் பொருள் நள்ளிரவு 1. சொல் பொருள் (பெ) நள்ளிரவு,  2. சொல் பொருள் விளக்கம் நள்ளிரவு,  தமிழர்கள் ஒரு நாளுக்குரிய காலத்தை ஆறு பிரிவுகளாகப் பிரித்தனர். அவை, காலை, நண்பகல், எற்பாடு,… Read More »யாமம்

யாம்

சொல் பொருள் (பெ) 1. ஒரு மரம், பார்க்க : யா, 2. நாம் சொல் பொருள் விளக்கம் ஒரு மரம், பார்க்க : யா மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் we தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »யாம்

யாப்பு

சொல் பொருள் (பெ) கட்டு, கட்டப்பட்டது, கவசம், பின்னல், சொல் பொருள் விளக்கம் கட்டு, கட்டப்பட்டது, கவசம், பின்னல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tie, bond, that which is tied தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »யாப்பு

யாத்திரை

சொல் பொருள் (பெ) பயணம், சொல் பொருள் விளக்கம் பயணம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  journey தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆர் வேலை யாத்திரை செல் யாறு – பரி 19/18 ஆரவாரிக்கும் கடலின் முழக்கத்தைக்… Read More »யாத்திரை

யாணு

சொல் பொருள் (பெ) அழகு, சொல் பொருள் விளக்கம் அழகு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் beauty தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வரி அரி யாணு முகிழ் விரி சினைய மா தீம் தளிரொடு வழையிலை மயக்கி – பரி… Read More »யாணு

யாணர்

சொல் பொருள் (பெ) 1. புதிய வருவாய், 2. புதிதுபடல்,  சொல் பொருள் விளக்கம் புதிய வருவாய், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fresh income freshness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர்… Read More »யாணர்

யாணது

சொல் பொருள் (பெ) அழகுள்ளது, யாண் அழகு,  சொல் பொருள் விளக்கம் அழகுள்ளது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which is beautiful, beauty தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யாணது பசலை என்றனன் – நற் 50/7 “அழகாக… Read More »யாணது