Skip to content

முகவை வட்டார வழக்கு

துப்பு

சொல் பொருள் (பெ) 1. வலி, 2. பவளம், 3. பகைமை,  4. போர்த்துறை, ‘துப்புக் கெட்டவன்’ என்பது ‘அறிவு கெட்டவன்’ என்னும் பொருளில் முகவை வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம்… Read More »துப்பு

பிசிர்

1. சொல் பொருள் 1. (வி) துளியாகச் சிதறு, சிம்பு சிம்பாக உடைந்துபோ 2. (பெ) 1. நீர்த்துளி, 2. தீச்சுவாலையின் நுனி, 3. கசிவு நீர், ஊற்றுநீர், 4. பஞ்சின் நுனியில் நீட்டிக்கொண்டிருக்கும்… Read More »பிசிர்

ஆகம்

சொல் பொருள் (பெ) மார்பு, ஆக்கம், நலப்பாடு. சொல் பொருள் விளக்கம் ஆக்கம், நலப்பாடு என்பவற்றைக் குறிப்பது ஆகம். ஆக்கம் என்பதன் தொகுத்தல் அது. “ஆகமாக ஒருவேலை செய்ய மாட்டான்” “ஆகமாக எதையாவது செய்யேன்” என்பவை… Read More »ஆகம்

பழுது

சொல் பொருள் (பெ) 1. குற்றம், குறை, 2. பயனின்மை, 3. வறுமை, 4. பொய் வைக்கோல் புரி சொல் பொருள் விளக்கம் பழுது என்பது பயன்படாதது, கெட்டுப் போனது என்பது பொது வழக்கு.… Read More »பழுது

ஈத்தை

சொல் பொருள் (ஏ.வி.மு) கொடுப்பாய் மூங்கிலை ஈத்தை என்பது மதுரை மாவட்ட வழக்கு வலுவற்ற அடியுடைய தட்டையை ஈத்தை என்பது முகவை மாவட்ட வழக்கு கதிர் விட்டும் மணிபிடியாப் பயிரை ஈத்தை என்பதும் முகவை… Read More »ஈத்தை

ஏந்தல்

சொல் பொருள் (பெ) 1. தலைவன், 2. சான்றோன்,  3. ஏந்திப்பிடித்தல் உயரமான இடத்தையும், உயரமான இடத்தில் உள்ள ஏரியையும், ஏரி சார்ந்த ஊரையும் குறிப்பது முகவை, நெல்லை மாவட்ட வழக்கு சொல் பொருள்… Read More »ஏந்தல்

கந்து

சொல் பொருள் (பெ) 1. யானை கட்டும் தறி, 2. தெய்வம் உறையும் தறி,  3. பற்றுக்கோடு, ஆதரவு, துண்டம் என்னும் பொருள் தரும் வட்டார வழக்கு நெல்லை, முகவை வழக்காம் சொல் பொருள்… Read More »கந்து

வாங்கி

சொல் பொருள் நிலையின் மேல் போடப்பட்ட பலகை வாங்குதல், தாங்குதல், இரண்டும் பொருள் வைக்கும் தட்டு என்னும் பொருளில் வழங்குவனவாம். சொல் பொருள் விளக்கம் ‘வாங்கி’ என்பது எச்சம் போல் தெரிந்தாலும் வாங்குதல், வளைதல்… Read More »வாங்கி

வள்ளிசு

சொல் பொருள் மொத்தமாக, ஒன்று விடாமல் சொல் பொருள் விளக்கம் “அவன் வள்ளிசாக அள்ளிக் கொண்டு போய்விட்டான்” என்பர். வள்ளிசு என்பது மொத்தமாக, ஒன்று விடாமல் என்னும் பொருளது. வளமாக – ஏராளமாக –… Read More »வள்ளிசு

வங்கு

சொல் பொருள் தோலின் மேல்பகுதி கண்ணாடி மினுக்கம் போல் தோன்றும் மெல்லிய தோல் நோய் சொரி சொல் பொருள் விளக்கம் தோலின் மேல்பகுதி கண்ணாடி மினுக்கம் போல் தோன்றும் மெல்லிய தோல் நோயை வங்கு… Read More »வங்கு