போக்கு வரவு
சொல் பொருள் போக்கு வரவு – நட்பு, தொடர்பு சொல் பொருள் விளக்கம் போதல் வருதல் என்னும் பொருள் தரும் போக்குவரவு, நட்புப் பொருளும் தரும். மனத்தின் போக்காலும் வரவாலும் ஏற்படுவது நட்பு. அது… Read More »போக்கு வரவு
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் போக்கு வரவு – நட்பு, தொடர்பு சொல் பொருள் விளக்கம் போதல் வருதல் என்னும் பொருள் தரும் போக்குவரவு, நட்புப் பொருளும் தரும். மனத்தின் போக்காலும் வரவாலும் ஏற்படுவது நட்பு. அது… Read More »போக்கு வரவு
சொல் பொருள் போக்காடு – சாவு சொல் பொருள் விளக்கம் நோக்காடு நோவு, சாக்காடு சாவு என வருதல் போலப் போக்காடு ‘போவு’ என வழக்கில் இல்லை. போக்காடு ‘சாவு’ என்னும் பொருளில் வழங்குகின்றது.… Read More »போக்காடு
சொல் பொருள் பொட்டலாக்கல் – பயனைக் கெடுத்தல் சொல் பொருள் விளக்கம் பொட்டல் என்பது மேட்டு நிலம்: நீர்வளமற்று வான் மழையை நோக்கிப் புன் பயிர் செய்ய உதவுவது. அப்பயிர்க்கும் ஆகாத மேடு ம்… Read More »பொட்டலாக்கல்
சொல் பொருள் பொங்கல் வைத்தல் – கொலைபுரிதல், அழித்தல் சொல் பொருள் விளக்கம் பொங்கலுள் தைப்பொங்கல் உயிர்ப்பலியற்றது. மற்றைப் பொங்கல்கள் அதிலும் குறிப்பாகச் சிற்றூர்ச் சிறு தெய்வப் பொங்கல்கள் உயிர்க் கொலைக்குப் பேரிடமாக இருந்தவை.… Read More »பொங்கல் வைத்தல்
சொல் பொருள் பேசுதல் – திட்டுதல் பேசுதல் – பாலுறவாடல் சொல் பொருள் விளக்கம் உரையாடல் பொருளில் வழங்கும் பேசுதல், திட்டுதல் பொருளிலும் வழங்குகின்றது. “என்ன ஆனாலும் ஆகட்டும் என்று நன்றாகப் பேசிவிட்டேன்” என்பதில்… Read More »பேசுதல்
சொல் பொருள் பேசமறத்தல் – சாதல் சொல் பொருள் விளக்கம் பேசமறுத்தல், உடன்படாமைப் பொருட்டது. பேச மறத்தல் என்பது ஒரு மங்கல வழக்குப் போல இறப்பைச் சுட்டுவதும் உண்டு. விளையாட்டு வழக்காகவும் கூட வழங்குகின்றது… Read More »பேசமறத்தல் – சாதல்
சொல் பொருள் பேச்சில்லாமை – பகைமை சொல் பொருள் விளக்கம் பேச்சில்லாமை, பேசாமைப் பொருளை நேராகத் தருவது. ஆனால் பேச்சு என்பது தொடர்பின் சிறந்த கருவியாக இருத்தலால் அதனை இல்லாமை மற்றைத் தொடர்புகளெல்லாம் இல்லை… Read More »பேச்சில்லாமை
சொல் பொருள் பெரிய ஆள் – சின்னவன் சொல் பொருள் விளக்கம் பெரியஆள் என்பது பெருமாள். பெருமகள் என்பதும் பெருமாள் ஆம். திருமால், நெடுமால், பெருமாள் என்றெல்லாம் வழங்குவது, “ஓங்கி உயர்ந்த உத்தமன்” நீர்செல்… Read More »பெரிய ஆள்
சொல் பொருள் பூத்துப்போதல் – கண் ஒளி மழுங்கிப் போதல் சொல் பொருள் விளக்கம் பூத்தல் விரிதல், மலர்தல் பொருளது. சோறு பூவாக மலர்ந்து விட்டது என்பதில் பூத்தல் பொருள் நன்கு விளங்கும். “உன்னைப்… Read More »பூத்துப்போதல்
சொல் பொருள் பூசை வைத்தல் – அடித்தல் சொல் பொருள் விளக்கம் வழிபாட்டில் சிறுதெய்வ வழிபாடு ஒன்று, அவ்வழிபாடு சாமியாடல் வெறியாடல் உயிர்ப் பலியிடல் என்பனவெல்லாம்கொண்டது. உயிர்ப்பலியிடல் சட்டத்தால் இக்கால் தடுக்கப்படினும் முற்றாகத் தடுக்கப்பட்டிலது.… Read More »பூசை வைத்தல்