Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

இருள்

சொல் பொருள் (வி) 1. கருப்பாக இரு, 2. இருண்டிரு, 3. ஒளி குறை, மங்கு 2. (பெ) 1. இருட்டு, பேய், 2. இரவு, 3. கருமை நிறம், 4. மயக்கம் சொல் பொருள்… Read More »இருள்

இஞ்சி

இஞ்சி

இஞ்சி என்பது ஒரு வகை உறைப்பான கிழங்கு 1. சொல் பொருள் (பெ) 1. உறைப்பான கிழங்கு வகை, 2. கோட்டை மதில் இஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல். இஞ்சி காய்ந்தால் சுக்கு. சுக்கு… Read More »இஞ்சி

சாறு

சொல் பொருள் (பெ) 1. விழா, 2. கரும்பு, பழம் முதலியவற்றின் பிழிவு, சாறு என்பது விழா என்னும் பொருளுடைய இலக்கிய வழக்குச் சொல் அது, நூல் அரங்கேற்று விழாவையும் குறித்தலால் ஆங்குப் பாடித்… Read More »சாறு

சாலி

சொல் பொருள் (பெ) செந்நெல் நெல்லுக்குச் சாலி என்பது ஒருபெயர் முள் போன்றது. அச் சாலி வழிப்பட்டுக் கருவேல் சீமைக் கருவேல் என்பவை முறையே எழுமலை வட்டாரத்திலும், திருமங்கலம் வட்டாரத்திலும் வழங்குகின்றன சொல் பொருள்… Read More »சாலி

சாலகம்

சொல் பொருள் (பெ) சாளரம், பலகணி, சலசலத்து ஓடும் நீர் சலம் ஆகும். சலம் ஓடும் அங்கணம் திருச்செந்தூர் வட்டாரத்தில் ‘சாலகம்’ எனப்படும் சொல் பொருள் விளக்கம் சலசலத்து ஓடும் நீர் சலம் ஆகும்.… Read More »சாலகம்

சால்

சொல் பொருள் 1 (வி) 1. பொருந்தியிரு, அமைந்திரு, 2. மிகு, நிறைந்திரு,, 3. சிறப்புடன் அல்லது பெருமையுடன் இரு 2. (பெ) உழும்போது கொழு நிலத்தில் ஏற்படுத்தும் நீண்ட பள்ளம் நீர் வைக்கும்… Read More »சால்

சார்த்து

சொல் பொருள் (வி) 1. சாத்து, ஒன்றின் மேல் சாய்ந்த நிலையில் இருத்து, 2. நிரப்பு திருமண உறுதி எழுதுதல் பொன்னிறமான சாரோலையில் ஆதலால் நாகர் கோயில் வட்டாரத்தில் ‘சார்த்து’ என்பது திருமண உறுதி… Read More »சார்த்து

சாடி

சொல் பொருள் (பெ) ஒரு பாத்திரம், குடுவை, நண்டு வளையைக் கீழப்பாவூர் வட்டாரத்தார் ‘சாடி’ என்பர் சொல் பொருள் விளக்கம் வாட்ட சாட்டம் என்பவை இணை மொழிகள். வாட்டம் ‘வாடி’ என்றும், சாட்டம் ‘சாடி’… Read More »சாடி

ஆகம்

சொல் பொருள் (பெ) மார்பு, ஆக்கம், நலப்பாடு. சொல் பொருள் விளக்கம் ஆக்கம், நலப்பாடு என்பவற்றைக் குறிப்பது ஆகம். ஆக்கம் என்பதன் தொகுத்தல் அது. “ஆகமாக ஒருவேலை செய்ய மாட்டான்” “ஆகமாக எதையாவது செய்யேன்” என்பவை… Read More »ஆகம்

பனி

சொல் பொருள் (வி) 1. குளிர், 2. நடுங்கு, 3. குளிரால் நடுங்கு, 4. நடுங்கச்செய், நடுக்கு, (பெ) 1. குளிர்ச்சி, 2. உறைந்த நீர், 3. மஞ்சு, 4. கண்ணீர், 5. குளிர்,… Read More »பனி