Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

தோழத்தன்

சொல் பொருள் கன்னங்குறிச்சி வட்டாரத்தில் மாப்பிள்ளைத் தோழனைத் தோழத்தன் என்பர் சொல் பொருள் விளக்கம் கன்னங்குறிச்சி வட்டாரத்தில் மாப்பிள்ளைத் தோழனைத் தோழத்தன் என்பர். அத்தன் அப்பன் அச்சன் அனைத்தும் தலைவன், மணவாளன் என்னும் பொருளன.… Read More »தோழத்தன்

தோப்பைக் கிழங்கு

சொல் பொருள் செட்டி நாட்டு வழக்கில் தோப்பைக் கிழங்கு என்பது இளங்கிழங்கு என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் செட்டி நாட்டு வழக்கில் தோப்பைக் கிழங்கு என்பது இளங்கிழங்கு என்னும் பொருளில் வழங்குகின்றது.… Read More »தோப்பைக் கிழங்கு

தோது

சொல் பொருள் தொடர்ந்து ஒருவர்க்குச் செய்யும் துணையைத் ‘தோது’ எனக் குறிப்பது நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் தொடர்ந்து ஒருவர்க்குச் செய்யும் துணையைத் ‘தோது’ எனக் குறிப்பது நெல்லை வழக்கு. நமக்குத் தோதான… Read More »தோது

தோசை

சொல் பொருள் தோய்ந்த மாவு கொண்டு சுடப்படும் பண்டம் தோயை > தோசை ஆயது தோய்ந்த (புளிப்புடைய) மாவால் செய்யப்படுவது தோயை (தோசை) எனப்பட்டது சொல் பொருள் விளக்கம் தோய்ந்த மாவு கொண்டு சுடப்படும்… Read More »தோசை

தோக்கு

சொல் பொருள் துப்பாக்கி சொல் பொருள் விளக்கம் துப்பாக்கி என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் தோக்கு என்பது வழங்குகின்றது. குறிப்பு: இது ஒரு வழக்குச் சொல்

தொலித்தல்

சொல் பொருள் தொலித்தல் என்பது தோலை நீக்குதல் என்னும் பொருளதாம். சொல் பொருள் விளக்கம் தொலித்தல் என்பது தோலை நீக்குதல் என்னும் பொருளதாம். தொலி என்பது தோல். தோலை நீக்குதல் தொலிப்பு. இவற்றால் தொலித்தல்… Read More »தொலித்தல்

தொரட்டு

சொல் பொருள் தொல்லை என்னும் பொருளது. சொல் பொருள் விளக்கம் ‘உன்னோட தொரட்டுத்தான் எப்போதும்’ என்பதில் தொரட்டு தொல்லை என்னும் பொருளது. இது நெல்லை வழக்கு. மூக்கடைப்பு ‘தொரட்டு’ எனப்படும். மூக்கடைப்புப் போன்ற தொல்லை… Read More »தொரட்டு

தொயில்

சொல் பொருள் கீரைப் பெயர் சொல் பொருள் விளக்கம் பழ நாளில் மகளிர் மார்பில் எழுதப்படும் தொய்யில் என்பது இலைச்சாறு – பச்சிலைச் சாறு – கொண்டு எழுதப் பட்டதாம். அதற்குப் பயன்பட்ட கீரைப்… Read More »தொயில்

தொமுக்கு

சொல் பொருள் தொமுக்கு = பெரியது, பருத்தது சொல் பொருள் விளக்கம் தொம் > தொம்பு > தொமுக்கு. தொமுக்கு என்பது வயிறு பெருத்து ஓங்கு தாங்காக இருப்பவரைத் தொமுக்கு என்பது திருப்பூர் வட்டார… Read More »தொமுக்கு

தொம்பை

சொல் பொருள் நெற்கூடு தொம்பை எனப்பட்டதாம் நிரம்ப உண்பவனைத் தொம்பை என்பது பட்டப் பெயர் சொல் பொருள் விளக்கம் நெல் கூட்டைத் தொம்பை என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. தொப்பை வயிறு ஆவது போல,… Read More »தொம்பை