சீந்தி
சொல் பொருள் நீரோடைப் பொருளில் பேராவூரணி வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் ஓடு கொடி வகையுள் ஒன்று சீந்தி என்பது. அது ஓடுகால் எனப்படும் நீரோடைப் பொருளில் பேராவூரணி வட்டார வழக்காக… Read More »சீந்தி
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் நீரோடைப் பொருளில் பேராவூரணி வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் ஓடு கொடி வகையுள் ஒன்று சீந்தி என்பது. அது ஓடுகால் எனப்படும் நீரோடைப் பொருளில் பேராவூரணி வட்டார வழக்காக… Read More »சீந்தி
சொல் பொருள் சினைத்தல், மேலெழுதல் என்னும் பொருளில் இலக்கிய வழக்குச் சொல்லாகும். அது, சீர்காழி வட்டாரத்தில் முட்டையிடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் சினைத்தல், மேலெழுதல் என்னும் பொருளில் இலக்கிய வழக்குச்… Read More »சினைத்தல்
சொல் பொருள் கருவுற்றார்க்குப் பயறு வகையொடு செய்து தரப்படும் இட்டிலி (இட்டவி)யைச் சினையிட்டிலி என்பது முகவை, நெல்லை வட்டார வழக்கென அறிய வருகின்றது சொல் பொருள் விளக்கம் கருவுற்றார்க்குப் பயறு வகையொடு செய்து தரப்படும்… Read More »சினையிட்டிலி
சொல் பொருள் திருச்செங்கோடு வட்டாரத்தில் மாலைப் பொழுதைச் சின்ன வீட்டுப் பொழுது என்பது வழக்காம் சொல் பொருள் விளக்கம் திருச்செங்கோடு வட்டாரத்தில் மாலைப் பொழுதைச் சின்ன வீட்டுப் பொழுது என்பது வழக்காம். அது குழுவழக்காக… Read More »சின்னவீட்டுப் பொழுது
சொல் பொருள் சின்னத்தனமாக என்றும் சிறுதனமாக என்றும் வழங்கும் பொது வழக்கு, செட்டி நாட்டுப் பகுதியில் சின்னம் பேசல் என்று வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் சின்னத்தனமாக என்றும் சிறுதனமாக என்றும் வழங்கும் பொது… Read More »சின்னம் பேசல்
சொல் பொருள் இது சிறுவாடு எனவும் வழங்கும். சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த மகளிர் தேட்டு சிறுவாடு எனப்படுதல் நெல்லை, முகவை வழக்காகும் சொல் பொருள் விளக்கம் இது சிறுவாடு எனவும் வழங்கும். சிறுகச்… Read More »சிறுபாடு
சொல் பொருள் சிறப்பு என்பது புகழ்; அது பொதுப் பொருள். சிறப்பு என்பது திருமுழுக்காட்டு என்னும் பொருளில் செட்டி நாட்டு வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் சிறப்பு என்பது புகழ்; அது… Read More »சிறப்பு
சொல் பொருள் கட்டை வண்டிகளில் அச்சு தெப்பக்கட்டை ஆகியவற்றின்மேல் அகன்று நீண்ட பலகைப் பரப்பு. அதன் இரு பக்கச் சட்டங்களையும் சிறகு என்பது உழவர் வழக்காகும். சொல் பொருள் விளக்கம் சிறகு, சிறை என்பவை… Read More »சிறகு
சொல் பொருள் சிவீர், செவீர், செக்கச் செவீர் என்பனவெல்லாம் சிவப்பு வழிப்பட்ட சொற்கள் சொல் பொருள் விளக்கம் சிவீர், செவீர், செக்கச் செவீர் என்பனவெல்லாம் சிவப்பு வழிப்பட்ட சொற்கள். “உன் முகம் என்ன சிவீர்… Read More »சிவீர்
சொல் பொருள் சிறிதாக எழும்பும் அலையைச் சிலும்பல் என்பது சீர்காழி வட்டார வழக்கு துள்ளி மேலே எழும்புவதைச் சிலும்பல் என்பதும், மரத்தின் ஆடுகிளையைச் சிலும்பல் என்பதும் முகவை, நெல்லை வழக்குகள் சொல் பொருள் விளக்கம்… Read More »சிலும்பல்