Skip to content

சொல் பொருள்

இது சிறுவாடு எனவும் வழங்கும். சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த மகளிர் தேட்டு சிறுவாடு எனப்படுதல் நெல்லை, முகவை வழக்காகும்

சொல் பொருள் விளக்கம்

இது சிறுவாடு எனவும் வழங்கும். சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த மகளிர் தேட்டு சிறுவாடு எனப்படுதல் நெல்லை, முகவை வழக்காகும். பாடு என்பது உழைப்பு. பெரும்பாடு, அரும்பாடு என்பவற்றில் ‘பாடு’ வருதல் நோக்குக. ‘பாடுபடுதல்’ என்பதையும் எண்ணலாம். சிறு தனம், சீதனம், சீர்தனம் என்பதும் உண்டு. கல்வெட்டுகளில் ‘சிறுதனம்’ என அலுவல் பதவிப் பெயரும் உண்டு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *