Skip to content

வா வரிசைச் சொற்கள்

வா வரிசைச் சொற்கள், வா வரிசைத் தமிழ்ச் சொற்கள், வா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வாராவதி

சொல் பொருள் வாராவதி – பாலம் சொல் பொருள் விளக்கம் பாலம் என்னும் பொருள் தரும் சொல்லாக வாராவதி என்பது செங்கை, சென்னை வழக்குகளில் உள்ளது. ஓடை ஆறு முதலியவை ‘வருவழி’ வாராவதி என… Read More »வாராவதி

வாரியன்

சொல் பொருள் வாரியன் – எடுத்துக் கொண்டு வந்து பரப்புபவன் சொல் பொருள் விளக்கம் வாரியன் என்பது ஊர்க்குச் செய்திகளைச் சொல்லும் வினையாளன் பெயராகத் திருப்பூர் வட்டாரத்தில் வழங்குகின்றது. எடுத்துக் கொண்டு வந்து பரப்புதல்… Read More »வாரியன்

வாழிபாடல்

சொல் பொருள் வாழிபாடல் – எல்லாம் போயது சொல் பொருள் விளக்கம் உள்ள பொருள் எல்லாம் இழந்து போதலைக் குறிக்கும் வட்டார வழக்குச் சொற்களுள் ஒன்று வாழிபாடல் என்பது. வாழிபாடி விட்டால் கூட்டமெல்லாம் போய்… Read More »வாழிபாடல்

வாலோடி

சொல் பொருள் வாலோடி – வால் நெடுமை. சொல் பொருள் விளக்கம் ஒருநிலம் அகலம் இன்றி நெடு நெடு என நீண்டு குறுகிக் கொண்டு போனால் அதனை வாலோடி என்பது தென்னக உழவர் வழக்கு.… Read More »வாலோடி

வானிவாடு

சொல் பொருள் வானிவாடு – மேட்டில் இருந்து பள்ளம் பாயும் நீரோட்டம் சொல் பொருள் விளக்கம் கிழக்கில் இருந்து மேற்காகச் செல்லும் கடல் நீரோட்டத்தை வானிவாடு என்பது திருச்செந்தூர் வட்டார வழக்கு ஆகும். வானி… Read More »வானிவாடு

வாயு

குறிப்பு: இது ஒரு வடசொல் தமிழ் சொல்: வழி பொருள்: வழி தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia