Skip to content

வி வரிசைச் சொற்கள்

வி வரிசைச் சொற்கள், வி வரிசைத் தமிழ்ச் சொற்கள், வி என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வி என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வில்லியாதன்

சொல் பொருள் (பெ) சங்ககால மன்னர்களின் ஒருவன், சொல் பொருள் விளக்கம் இவனது முழுப்பெயர் ஓய்மான் வில்லியாதன். இவன் சங்ககால வள்ளல்களில் ஒருவன்.புறத்திணை நன்னாகனார் என்னும் புலவர் புறநானூறு 379-ஆம் பாடலில் இவனது வள்ளண்மையைப் போற்றிப்பாடியுள்ளார்.… Read More »வில்லியாதன்

விரைஇ

சொல் பொருள் (வி.எ) 1. விரவி, கலந்து, 2. விரவி, பரப்பி,  சொல் பொருள் விளக்கம் விரவி, கலந்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mixed with, spread out தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறுதினை மலரொடு விரைஇ மறி… Read More »விரைஇ

விரை

சொல் பொருள் (வி) 1. வேகமாகச்செல், 2. அவசரப்படு, 2. (பெ) 1. நறுமணம், 2. நறுமணப்பொருள்,  சொல் பொருள் விளக்கம் வேகமாகச்செல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be speedy, swift, fast, hasten, hurry,… Read More »விரை

விருந்து

சொல் பொருள் (பெ) 1. விருந்தினர், 2. விருந்தினரை உபசரித்து வழங்கும் சிறப்பான உணவு, 3. புலன்களுக்கு / மனத்திற்கு மகிழ்வூட்டக்கூடியது, 4. ஏதேனும் புதிய ஒன்று, புதுமை சொல் பொருள் விளக்கம் விருந்தினர்,… Read More »விருந்து

விரீஇ

சொல் பொருள் (வி.எ) மலர்ந்து, விரிந்து என்பதன் சொல்லிசை அளபெடை சொல் பொருள் விளக்கம் மலர்ந்து, விரிந்து என்பதன் சொல்லிசை அளபெடை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் having blossomed தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பேஎய் தலைய… Read More »விரீஇ

விரிவு

சொல் பொருள் (பெ) பூத்தல் சொல் பொருள் விளக்கம் பூத்தல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் blossoming தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின் உறு விழுமம் கூற கேட்டு வருமே தோழி நன் மலை நாடன் வேங்கை விரிவு இடம்… Read More »விரிவு

விரிச்சி

சொல் பொருள் (பெ) யாரோ ஒருவர் தற்செயலாகக் கூற, அது நிமித்தமாகக் கொள்ளப்படும் கூற்று, சொல் பொருள் விளக்கம் யாரோ ஒருவர் தற்செயலாகக் கூற, அது நிமித்தமாகக் கொள்ளப்படும் கூற்று, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் accidental… Read More »விரிச்சி

விரி

சொல் பொருள் (வி) 1. பெரிதாகு, பர, 2. மலர், 3. அவிழ், நெகிழ், 4. பரப்பு, 5. நீளத்தைப் பெரிதாக்கு, சொல் பொருள் விளக்கம் பெரிதாகு, பர, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் expand, spread… Read More »விரி

விரான்

சொல் பொருள் (பெ) சங்க வள்ளல்களில் ஒருவன், சொல் பொருள் விளக்கம் விராலி மலைக்குஅடியில் இருக்கும் இருப்பையூர் என்ற ஊரை ஆண்ட வள்ளல். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a philanthropist chieftain of sangam period… Read More »விரான்

விராவு

சொல் பொருள் (பெ) விரவுதல், கலத்தல் சொல் பொருள் விளக்கம் விரவுதல், கலத்தல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mingling தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நரை விராவுற்ற நறு மென் கூந்தல் – நெடு 152 நரை கலத்தலுற்ற நறிய… Read More »விராவு