Skip to content

வே வரிசைச் சொற்கள்

வே வரிசைச் சொற்கள், வே வரிசைத் தமிழ்ச் சொற்கள், வே என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வே என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வேள்வி

சொல் பொருள் யாகம், யாகசாலை சொல் பொருள் விளக்கம் யாகம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sacrifice place to perform sacrifice/rituals தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கேள்வி கேட்டு படிவம் ஒடியாது வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப… Read More »வேள்வி

வேள்

சொல் பொருள் வேள்விசெய், விரும்பு, மணம்புரி, வேளிர் குலத்தான், முருகன், வேட்கை சொல் பொருள் விளக்கம் முருகன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் offer sacrifices, long for, marry, one belonging to the Velir… Read More »வேள்

வேழம்

வேழம்

வேழம் என்பது யானை, ஒருவகைப் புல் 1. சொல் பொருள் யானை, பேய்க்கரும்பு, வேழக்கரும்பு, கொறுக்கை, கொறுக்கைப்புல், கொறுக்கைச்சி, கொறுக்கச்சி, கொறுக்காந்தட்டை, மூங்கில், கரும்பு, 2. சொல் பொருள் விளக்கம் வேழம் என்னும் சொல்… Read More »வேழம்

வேவை

வேவை

வேவை என்பது வேகவைத்த உணவு 1. சொல் பொருள் ‌(பெ) வேகவைத்த உணவு, வெந்தது 2. சொல் பொருள் விளக்கம் நீரில் வெந்தது புழுக்கின் வேவை என்றால், எண்ணெயில் வெந்தது நெய்க்கண் வேவை எனப்படுகிறது.… Read More »வேவை

வேவது

சொல் பொருள் வெந்துபோவது சொல் பொருள் விளக்கம் வெந்துபோவது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் get burnt தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோய் எரி ஆக சுடினும் சுழற்றி என் ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்து… Read More »வேவது

வேலை

சொல் பொருள் கடல் சொல் பொருள் விளக்கம் கடல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sea தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆர் வேலை யாத்திரை செல் யாறு – பரி 19/18 ஆரவாரிக்கும் கடலின் முழக்கத்தைக் கொண்டுள்ளது அந்தப் பயணம்… Read More »வேலை

வேலூர்

சொல் பொருள் ஒரு சங்ககால ஊர்,  சொல் பொருள் விளக்கம் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார், ஓய்மா நாட்டு நல்லியக்கோடனைப்பாடிப் பரிசில் பெற ஒரு பாணன்செல்வதாகக் கூறும் வழியில் உள்ள ஓர் ஊர். சென்னைக்குத் தெற்கே… Read More »வேலூர்

வேலி

சொல் பொருள் முள், கழி போன்றவற்றால் ஓர் இடத்தைச் சுற்றி அமைக்கப்படும் அரண், இருபது மா கொண்ட ஒரு நில அளவு சொல் பொருள் விளக்கம் முள், கழி போன்றவற்றால் ஓர் இடத்தைச் சுற்றி… Read More »வேலி

வேலாழி

சொல் பொருள் கடற்கரை சொல் பொருள் விளக்கம் கடற்கரை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் seashore தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேலாழி வியன் தெருவில் – பட் 119 கடற்கரையின் (அருகே இருக்கும்)அகன்ற தெருவிடத்து, – வேலா –… Read More »வேலாழி

வேலன்

சொல் பொருள் முருக வழிபாடு செய்பவன் சொல் பொருள் விளக்கம் முருக வழிபாடு செய்பவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் priest worshiping Murugan தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மென் தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் வென்றி நெடுவேள்… Read More »வேலன்