Skip to content

வை வரிசைச் சொற்கள்

வை வரிசைச் சொற்கள், வை வரிசைத் தமிழ்ச் சொற்கள், வை என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வை என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வைகறை

சொல் பொருள் விடியல், வைகறைக் காட்சிகள். சொல் பொருள் விளக்கம் விடியல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் daybreak தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த முள் தாள் தாமரை… Read More »வைகறை

வைகலும்

சொல் பொருள் நாள்தோறும், எப்பொழுதும் சொல் பொருள் விளக்கம் நாள்தோறும் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் everyday, daily, all the time தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வைகலும் பொருந்தல் ஒல்லா கண்ணொடு வாரா என் நார் இல்… Read More »வைகலும்

வைகல்வைகல்

சொல் பொருள் தினந்தோறும் சொல் பொருள் விளக்கம் தினந்தோறும் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் everyday, daily தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூ கமழ் தேறல் வாக்குபு தரத்தர வைகல்வைகல் கை கவி பருகி – பொரு 157,158… Read More »வைகல்வைகல்

வைகல்தொறும்

சொல் பொருள் நாள்தொறும் சொல் பொருள் விளக்கம் நாள்தொறும் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் everyday, daily தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நல் இறைவன் பொருள் காக்கும் தொல் இசை தொழில் மாக்கள் காய் சினத்த கதிர்… Read More »வைகல்தொறும்

வைகல்

சொல் பொருள் தங்குதல், வாழ்தல், நாள், விடியற்காலம், வைகறை, பொழுது, காலம், வேளை, நாள்தோறும் சொல் பொருள் விளக்கம் தங்குதல், வாழ்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் staying, dwelling, day, daybreak, dawn, time, period,… Read More »வைகல்

வைகம்

சொல் பொருள் வைவேமாக சொல் பொருள் விளக்கம் வைவேமாக மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் let us abuse தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அனையன் என்னாது அத்தக்கோனை நினையா கூற்றம் இன் உயிர் உய்த்தன்று பைதல் ஒக்கல்… Read More »வைகம்

வை

சொல் பொருள் ஏசு, பழிகூறு, கொண்டிரு, உடைத்தாயிரு, மதித்துப்போற்று, உயிருடன் வை, கூர்மை, வைக்கோல் சொல் பொருள் விளக்கம் ஏசு, பழிகூறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் scold, abuse, sharpness, straw or hay of paddy… Read More »வை

வையிட்டு

சொல் பொருள் வையிட்டு – இருட்டாயிற்று சொல் பொருள் விளக்கம் வைகிருட்டு என்பது வைகு இருட்டுப் பொழுது; மாலைக் கருக்கல் என்பதும் அது. இது குமரி மாவட்ட வழக்கு. வைகறை என்பது வைகிய இருளைஅகற்றும்… Read More »வையிட்டு

வைத்தூற்றி

சொல் பொருள் வைத்தூற்றி – புனல் சொல் பொருள் விளக்கம் புனல் எனக் கூறப்படும் கருவியை வைத்தூற்றி எனக் குமரி மாவட்ட முஞ்சிறை வட்டாரத்தார் வழங்குகின்றனர். புட்டிலில், தகரத்தில், குடத்தில் வைத்து ஊற்றும் வாயகல்… Read More »வைத்தூற்றி

வைத்தியம்

குறிப்பு: இது ஒரு வடசொல் தமிழ் சொல்: மருத்துவம் பொருள்: மருத்துவம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia