Skip to content

வை வரிசைச் சொற்கள்

வை வரிசைச் சொற்கள், வை வரிசைத் தமிழ்ச் சொற்கள், வை என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வை என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வையை

வையை

வையை என்பது வையை ஆறு 1. சொல் பொருள் ‌(பெ) வையை ஆறு, 2. சொல் பொருள் விளக்கம் காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்கண்டதோர் வையை பொருநைநதி (பாரதியார்) மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் river vaiyai(also… Read More »வையை

வையம்

சொல் பொருள் வையகம், பூமி, உலகம், குதிரை பூட்டிய தேர், கூடார வண்டி,  சொல் பொருள் விளக்கம் வையகம், பூமி, உலகம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் earth, world, Chariot drawn by horses, covered cart தமிழ்… Read More »வையம்

வையகம்

சொல் பொருள் பூமி, உலகம் சொல் பொருள் விளக்கம் பூமி, உலகம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் earth, world தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ பொய்யா வானம் புது பெயல் பொழிந்து… Read More »வையகம்

வைப்பு

சொல் பொருள் ஊர், செல்வம், நிலம், சொல் பொருள் விளக்கம்  செல்வம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் city, treasure-trove, land தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: என்றூழ் நின்ற புன் தலை வைப்பில் – அகம் 21/14 வெப்பம் நின்று காயும்… Read More »வைப்பு

வைந்நுதி

சொல் பொருள் அங்குசம், தோட்டி, சொல் பொருள் விளக்கம் அங்குசம், தோட்டி,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Elephant hook or goad தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு… Read More »வைந்நுதி

வைகை

சொல் பொருள் வையை ஆறு, சொல் பொருள் விளக்கம் வையை ஆறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் river vaigai தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மலிதந்து நீத்தம் வறாஅற்க வைகை நினக்கு – பரி 16/54,55 மிகுந்த பெருக்கினைத் தந்து… Read More »வைகை

வைகுறுமீன்

சொல் பொருள் விடிவெள்ளி, அதிகாலை வானில் செவ்வாய் கோள் சொல் பொருள் விளக்கம் விடிவெள்ளி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Venus as morning star, Mars in the morning sky தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »வைகுறுமீன்

வைகுறு

சொல் பொருள் இருள்தங்கு, வைகுதலுறு, மறை, விடி, வைகறைப்பொழுது, சொல் பொருள் விளக்கம் வைகறைப்பொழுது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் darkness remain, (dawn) that stays, set, dawn, early dawn தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »வைகுறு

வைகுசுடர்

சொல் பொருள் விடிவிளக்கு, சொல் பொருள் விளக்கம் விடிவிளக்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Light that burns all night; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வைகுசுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர் – அகம் 87/13… Read More »வைகுசுடர்

வைகு

சொல் பொருள்  கிட, காலம்கழி, தங்கு, இரு, நிலைகொண்டிரு, விடி சொல் பொருள் விளக்கம் தங்கு, இரு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be lying, pass the time, stay, be, abide, abide தமிழ் இலக்கியங்களில்… Read More »வைகு