Skip to content

அ வரிசைச் சொற்கள்

அ வரிசைச் சொற்கள், அ வரிசைத் தமிழ்ச் சொற்கள், அ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், அ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

அசோகம்

சொல் பொருள் (பெ) ஒரு மரம், பிண்டி, சொல் பொருள் விளக்கம் ஒரு மரம், பிண்டி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Saraca indica தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள் கழி கவின்… Read More »அசோகம்

அசைவு

சொல் பொருள் (பெ) தளர்வு பண்டை நிலைமை (முன்னிருந்த நிலைமை) கெட்டு வேறொருவாறாகி வருந்துதல். சொல் பொருள் விளக்கம் தளர்வு அசைவு : அசைவு என்பது பண்டை நிலைமை (முன்னிருந்த நிலைமை) கெட்டு வேறொருவாறாகி… Read More »அசைவு

அசை

சொல் பொருள் (வி) 1. ஆடு, 2. நகர், இடம்பெயர், விட்டு நீங்கு, 3. தங்கு, 4. கட்டு, பிணி, 5. வருத்து, 6. தளர், ஓய், 7. இளைப்பாறு, 8. மெல்லச்செல், 9. கிட, 10. தட்டு,… Read More »அசை

அசும்பு

சொல் பொருள் (வி) ஒழுகு, பரவு , (பெ) சேறு, வழுக்குநிலம், (பெ) சிறு திவலை. (திருக்கோ. 149. பேரா.) சொல் பொருள் விளக்கம் ஒழுகு, பரவு , மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் flow, spread… Read More »அசும்பு

அசுணம்

சொல் பொருள் (பெ) இசை அறியும் ஒரு விலங்கு சொல் பொருள் விளக்கம் இசை அறியும் ஒரு விலங்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து… Read More »அசுணம்

அசாவு

சொல் பொருள் (வி) தளர்ச்சியடை சொல் பொருள் விளக்கம் தளர்ச்சியடை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் droop, get weary தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சென்ற நெஞ்சம் செய்_வினைக்கு அசாவா ஒருங்கு வரல் நசையொடு வருந்தும்-கொல்லோ – நற்… Read More »அசாவு

அசாவிடு

சொல் பொருள் (வி) 1. இளைப்பாறு, 2. நீங்கு, இல்லமற்போ, சொல் பொருள் விளக்கம் இளைப்பாறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் rest, relax, leave off, cease தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள்_இனம்… Read More »அசாவிடு

அசா

சொல் பொருள் (வி) வருந்து, 2. (பெ) 1. தளர்ச்சி,  2. வருத்தம் சொல் பொருள் விளக்கம் வருந்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be sad, grieve, exhaustion, sorrow தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொங்கு… Read More »அசா

அச்சிரம்

சொல் பொருள் பனிக் காலம் பார்க்க — அற்சிரம் சொல் பொருள் விளக்கம் அச்சிரம் என்பது மறைந்து போன சொற்களில் ஒன்று. இச் சொல்லுக்குப் பனிக் காலம் என்பது பொருள். இச்சொல் வேறு பொருளில் இக்காலத்தில்… Read More »அச்சிரம்

அங்கை

சொல் பொருள் (பெ) உள்ளங்கை (அகம் + கை = அங்கை), சொல் பொருள் விளக்கம் உள்ளங்கை (அகம் + கை = அங்கை), மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் palm தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோடல்… Read More »அங்கை