Skip to content

சொல் பொருள்

(வி) 1. இளைப்பாறு, 2. நீங்கு, இல்லமற்போ,

சொல் பொருள் விளக்கம்

இளைப்பாறு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

rest, relax, leave off, cease

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள்_இனம் இறைகொள – கலி 132/3

இரை தேர்ந்து உண்டு இளைப்பாறியிருக்கும் பறவைக் கூட்டம் தங்கியிருக்க

நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே – குறு 338/8

பெண்மை நலம் பொருந்திய தலைவியின் தனிமைத்துயர் நீங்கும்படி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *