Skip to content

அ வரிசைச் சொற்கள்

அ வரிசைச் சொற்கள், அ வரிசைத் தமிழ்ச் சொற்கள், அ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், அ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

அரிமாநோக்கு

சொல் பொருள் அரிமாநோக்கு என்பது சிங்கம் நோக்குமிடத்து முன்னையாரையும் பின்னையாரையும் நோக்குவது போல இறந்ததனோடும் எதிர்வதனோடும், இயைபுபடக் கிடப்பது சொல் பொருள் விளக்கம் அரிமாநோக்கு என்பது சிங்கம் நோக்குமிடத்து முன்னையாரையும் பின்னையாரையும் நோக்குவது போல… Read More »அரிமாநோக்கு

அரிதாள்

சொல் பொருள் இருவி நெல், கேழ்வரகு முதலியவற்றின் அரிதாள் கட்டை சோளம், கரும்பு முதலியவற்றின் அரிதாள் தூறு தென்னை, பனை முதலியவற்றின் அரிதாள் முருடு வேம்பு, புளி முதலியவற்றின் அரிதாள் சொல் பொருள் விளக்கம்… Read More »அரிதாள்

அரிதல்

அரிதல்

1. சொல் பொருள் அரிதல் – வெட்டுதல் அல்லது அறுத்தல். நெற்பயிரை அரிந்து வரிசை வரிசையாகப் போடுதல் அரி, அரிசி 1. (வி) 1. கறையான் போன்றவை ஒரு பொருளைச் சிறிது சிறிதாகத் தின்,… Read More »அரிதல்

அரிசி

சொல் பொருள் அரிசி சொல் பொருள் விளக்கம் பண்டைத் தமிழ் நாட்டினின்றும் அரிசியை ஏற்றுமதி செய்த கிரேக்கர்கள் அதனை ‘அருஸா’ என்றார்கள். அதுவே ஆங்கிலத்தில் ரயிஸ் (Rice) என்று ஆயிற்று. அரிசி என்னும் சொல்… Read More »அரிசி

அராகம்

சொல் பொருள் அராகம் என்பது அறாது கடுகிச் சேறல் ‘அர்’ என்னும் ஒலிக்குறிப்பினின்றும் பிறந்து இசையைக் குறிக்கும் சொல். சொல் பொருள் விளக்கம் (1) அராகம் என்பது அறாது கடுகிச் சேறல்; பிறிதொன்று பெய்து… Read More »அராகம்

அரன்

சொல் பொருள் ‘அரன்’ தீவினைகளை அரிப்பவன் அரன் என்னும் பெயர் அடியார் வினைகளை அரித்தல் அல்லது அராவுதல் பற்றி வந்தது. சொல் பொருள் விளக்கம் (1) ‘அரன்’ தீவினைகளை அரிப்பவன். இச்சொல் தமிழ் வடமொழி… Read More »அரன்

அரண்

சொல் பொருள் அரணாவது, மலையும் காடும் நீரும் அல்லாத அகநாட்டுள் செய்த அருமதில். சொல் பொருள் விளக்கம் அரணாவது, மலையும் காடும் நீரும் அல்லாத அகநாட்டுள் செய்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்துத்… Read More »அரண்

அமைச்சன்

சொல் பொருள் அரசியல் வினைகளைச் சூழ்ந்து அமைப்பவன். சொல் பொருள் விளக்கம் அமைச்சன் : அமை – அமைச்சு – அமைச்சன் = அரசியல் வினைகளைச் சூழ்ந்து அமைப்பவன். அமை+சு=அமைச்சு. ஒ.நோ: விழை –… Read More »அமைச்சன்

அமிழ்து

அமிழ்து

அமிழ்து என்பது நீர், கழிபெருஞ் சுவை, சோறு 1. சொல் பொருள் (1) அமிழ்து என்றது நீர் (2) அமிழ்து என்றார் கழிபெருஞ் சுவை (3) அவிழ் – அவிழ்து – அமுது =… Read More »அமிழ்து