ஆளான ஆள் – பெரிய ஆள்
சொல் பொருள் ஆளான ஆள் – பெரிய ஆள் சொல் பொருள் விளக்கம் ஆள் என்பது ஆளும் திறம் உடைமையால் பெற்ற பெயர் ஆள் எனின் ஆளுமை வேண்டும். பெண்ணும் ஆளே! ஆணும் ஆளே!… Read More »ஆளான ஆள் – பெரிய ஆள்
ஆ வரிசைச் சொற்கள், ஆ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஆ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஆ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்
சொல் பொருள் ஆளான ஆள் – பெரிய ஆள் சொல் பொருள் விளக்கம் ஆள் என்பது ஆளும் திறம் உடைமையால் பெற்ற பெயர் ஆள் எனின் ஆளுமை வேண்டும். பெண்ணும் ஆளே! ஆணும் ஆளே!… Read More »ஆளான ஆள் – பெரிய ஆள்
சொல் பொருள் ஆலைச்சரக்கு – அரும் பொருள் சொல் பொருள் விளக்கம் ஆலை, தொழிற்சாலை ; கலைநலமும் கவினும் அமைந்தது ஆலைப்பொருள். அப்பொருட்கவர்ச்சியால் விலையாகும் தன்மையது. ஆலைச்சரக்கு முன்னாளில் சீமையில் இருந்து இறக்குமசதி செய்யப்பட்டமையால்… Read More »ஆலைச்சரக்கு
சொல் பொருள் ஆயிரங்காலத்துப் பயிர் – திருமணம் சொல் பொருள் விளக்கம் திருமணத்தை ஆயிரங்காலத்துப் பயிர் என்பர். மூன்று மாதம், ஆறுமாதம், ஓராண்டு, பத்தாண்டு எனப் பயன் பயிர்கள் உண்டு. அக்காலவெல்லையில் பயன் தந்து… Read More »ஆயிரங்காலத்துப் பயிர் – திருமணம்
சொல் பொருள் ஆண்டுமாறி – வாழ்ந்து கெட்டவன், வாழ ஒட்டாதவன் சொல் பொருள் விளக்கம் ஆண்டு என்பது ஆட்சி செய்து என்னும் பொருளது. மாறி என்பது அவ்வாட்சி நிலை மாறியது என்னும் பொருளது. சிலரை… Read More »ஆண்டுமாறி
சொல் பொருள் ஆண்டிகூடி மடங்கட்டுதல் – செயல் நிறைவேறாமை சொல் பொருள் விளக்கம் திருமடப் பொறுப்பாளர், செல்வாக்காளர், தொண்டால் சிறந்தோர், பற்றற்ற தூயர் ஆகியோர் இவ்வாண்டியரல்லர், உழையாமல் உண்ண ஒருவழி கண்ட போலியாண்டியர். அவர்கள்… Read More »ஆண்டிகூடி மடங்கட்டுதல்
சொல் பொருள் ஆடிப்போதல் – அஞ்சி நடுங்கல் சொல் பொருள் விளக்கம் அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட ஒருவன், நான் அச் செய்தியைக் கேட்டு ஆடிப்போய்விட்டேன் என்பது அப்பொருள் தருவதாம். நடுக்கம் உண்டாகும் போது தலை… Read More »ஆடிப்போதல்
சொல் பொருள் ஆடி அடங்கல் – அமைதல் சொல் பொருள் விளக்கம் ஆடாத ஆட்டம் ஆடியவன் எவ்வளவு காலம்தான் ஆட முடியும்? ஆடிய மட்டும் ஆடிவிட்டு பொருள் சுண்டவும் உடலின் உரம் சுண்டவும், குருதி… Read More »ஆடி அடங்கல்
சொல் பொருள் ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போடல் – முறைகெடச் செலவிடல், சமாளித்தல் சொல் பொருள் விளக்கம் ஆயர்கள் வழக்கம் ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போடலும், குட்டியைத் தூக்கி ஆட்டில் போடலுமாம். பாலூட்டுதற்காகச் செய்யும்… Read More »ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போடல்
சொல் பொருள் ஆட்டுமந்தை – சிந்திக்காத கூட்டம் சொல் பொருள் விளக்கம் “ஆட்டுமந்தையாக இருக்கிறார்களே மக்கள்; சிந்திக்கிறார்களா?” என்று மேடையில் பலரும் சொல்வது வழக்கமாக உள்ளது. ஆட்டு மந்தை வயலில் கிடக்கும். ஒன்று எழும்பி… Read More »ஆட்டுமந்தை
சொல் பொருள் ஆட்டுதல் – அலைக்கழித்தல், ஆட்டி வைத்தல் சொல் பொருள் விளக்கம் மாவு ஆட்டுதல், எண்ணெய் ஆட்டுதல்; கரும்பு ஆட்டுதல் என்பவை வழக்கில் உள்ளவை. இனித் தொட்டில் ஆட்டுதல், காலாட்டுதல் என்பவை வேறான… Read More »ஆட்டுதல்