தொங்குதல் தொடுக்குதல்
சொல் பொருள் தொங்குதல் – ஒரு கிளை வளைந்தோ ஒடிந்தோ தாழ்தல் தொங்குதலாம்.தொடுக்குதல் – தொங்கும் கிளை கீழே வீழ்ந்து படாமல் தொடுக்கிக் கொண்டு இருத்தல் தொடுக்குதலாம். சொல் பொருள் விளக்கம் தொங்கல், தொங்கட்டம்… Read More »தொங்குதல் தொடுக்குதல்