ஏனோ தானோ
சொல் பொருள் ஏனோ – என்னுடையதோதானோ – தன்னுடையதோ; அதாவது அவனுடையதோ. சொல் பொருள் விளக்கம் ஒரு செயலைச் செய்வான் தன்னுடையது எனின் மிகமிக அக்கறையுடனும் ஆர்வத்துடனும் செய்வான். அத்தகையவன் பிறனுடையதெனின் ஆர்வமும் கொள்ளான்,… Read More »ஏனோ தானோ
இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்
சொல் பொருள் ஏனோ – என்னுடையதோதானோ – தன்னுடையதோ; அதாவது அவனுடையதோ. சொல் பொருள் விளக்கம் ஒரு செயலைச் செய்வான் தன்னுடையது எனின் மிகமிக அக்கறையுடனும் ஆர்வத்துடனும் செய்வான். அத்தகையவன் பிறனுடையதெனின் ஆர்வமும் கொள்ளான்,… Read More »ஏனோ தானோ
சொல் பொருள் ஏறு – ஏறுதல் அல்லது எக்காரம் அமைதல்.மாறு – மாறுதல் அல்லது தாழ்ச்சி அமைதல். சொல் பொருள் விளக்கம் ஏறுக்குமாறு என்றால் முரண்படுதலாம். ஏறும் போது மாறுதல் – இறங்குதல்; இறங்கும்… Read More »ஏறு மாறு
சொல் பொருள் ஏற – அளவுக்குச் சற்றே உயர.குறைய – அளவுக்குச் சற்றே குறைய. சொல் பொருள் விளக்கம் மிகச் சரியாகச் சொல்ல முடியாத ஒன்றை ஏறக்குறைய என்பது வழக்கு. திட்டமாக வரையறுக்கப் படாததற்கே… Read More »ஏறக்குறைய
சொல் பொருள் ஏழை – வறுமையாளிபாழை – வெறுமையாளி சொல் பொருள் விளக்கம் ஏழையின் விளக்கம் ‘ஏழை எம்போகி’ என்பதில் காண்க. பாழ் என்பது பழமையான சொல்; வெற்றிடமாம் வான்வெளியைப் பாழெனக் கூறும் பரிபாடல்.… Read More »ஏழை பாழை
சொல் பொருள் ஏழையர் – ஏழ்மைக்கு ஆட்பட்டவர்.எளியவர் – பிறரால் எளிமையாக எண்ணப்பட்டவர். சொல் பொருள் விளக்கம் ஏழை எளியவர் பிறரால் போற்றப்பட வேண்டியவர். ஆனால் அப்பிறரோ ஏழை எளியவரை மேலும் ஏழைமைக்கும், எளிமைக்கும்… Read More »ஏழை எளியவர்
சொல் பொருள் ஈவு – கொடை என்னும் பொருள்தருதல்; ஈவிரக்கம் என்பதில் கண்டதே.தாவு – என்பது பணிவு என்னும் பொருளது; தாழ்வு என்பது தாவு ஆயிற்று. வீழ்வு என்பது வீவு ஆவது போல. சொல்… Read More »ஏழை எம்போகி (எண்போகி):
சொல் பொருள் ஏர் – ஏர்த் தொழில்கலப்பை – ஏர்த் தொழிலுக்குரிய கருவியாம் கலப்பை. சொல் பொருள் விளக்கம் வேளாண் தொழிலில் பலப்பல வேலைப் பிரிவுகள் இருப்பினும் உழவுத் தொழில் எனவும், உழவர் எனவும்… Read More »ஏரும் கலப்பையும்
சொல் பொருள் ஏய்ப்பு – ஏமாற்றுக்கு உட்படுதல்சாய்ப்பு – சாய்ப்புக்கு அல்லது வீழ்த்துதலுக்கு உட்படுதல். சொல் பொருள் விளக்கம் “அவன் ஏப்ப சாப்ப ஆள் இல்லை” என்பதும் “என்னை என்ன ஏப்ப சாப்பையா நினைத்து… Read More »ஏய்ப்பு சாய்ப்பு (ஏப்ப சாப்ப)
சொல் பொருள் ஏமம் – போர்க் களத்தில் அல்லது பகையின் பாதுகாப்பாம் துணை.சாமம் – நள்ளிருளில் அல்லது அச்சத்தில் உடனாம் துணை. சொல் பொருள் விளக்கம் ஏமாம்-பாதுகாப்பு; ‘ஏமப்புணை’ என்பது பாதுகாப்பாம் மிதப்பு. கடலில்… Read More »ஏமம் சாமம்
சொல் பொருள் ஏண் – உயரம்கோண் – வளைவு அல்லது கோணல். சொல் பொருள் விளக்கம் ஏண் உயர்வுப் பொருள் தருதல் ஏணியை எண்ணிக் காண்க. ஏண் உயரமாதல் ‘சேண்’ என்பதிலும் அறிக. உயர்ந்த… Read More »ஏணும் கோணும்