விப்பு வெடிப்பு
சொல் பொருள் விப்பு – நீர் இல்லாமையால் நிலத்தில் விழும் விரிவு.வெடிப்பு – மண் கல் முதலியவை பிளந்து காணல். சொல் பொருள் விளக்கம் விப்பு, வெடிப்பு என்பவை இரண்டும் பிளந்தவையே. ஆனால் ‘விப்பு’… Read More »விப்பு வெடிப்பு
இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்
சொல் பொருள் விப்பு – நீர் இல்லாமையால் நிலத்தில் விழும் விரிவு.வெடிப்பு – மண் கல் முதலியவை பிளந்து காணல். சொல் பொருள் விளக்கம் விப்பு, வெடிப்பு என்பவை இரண்டும் பிளந்தவையே. ஆனால் ‘விப்பு’… Read More »விப்பு வெடிப்பு
சொல் பொருள் வால் – கமலை வடத்தொடு கூடிய கயிறு அல்லது வால் கயிறு.தோல் – வால்கயிற்றுடன் கூடிய தோல் அல்லது வால் தோல் சொல் பொருள் விளக்கம் வால் முன்னே வரும்; தோல்… Read More »வாலும் தோலும்
சொல் பொருள் வாடல் – வாடிப் போனவை.வதவல் – காய்ந்தும் காயாதும் இருப்பவை. சொல் பொருள் விளக்கம் இலை, காய், கனி முதலிய நீர்ப்பதப் பொருள்கள் வெப்பத்தாலும் வெப்பக் காற்றாலும் வாட்டமுறும். வாட்டமுற்றவை வாடலாம்.… Read More »வாடல் வதவல்
சொல் பொருள் வாட்டம் – வளமான உயரம்.சாட்டம் – வளமான கனம். சொல் பொருள் விளக்கம் வாட்டம்-வளம், வாளிப்பு எனவும் வழங்கும். வளமான உடல், வாளிப்பான தோற்றம் என்பர். சட்டம் என்பதும் சட்டகம் என்பதும்… Read More »வாட்ட சாட்டம்
சொல் பொருள் வன்பு – வல்லாண்மையால் துயரூட்டல்.துன்பு – வல்லாண்மையின்றியும் சொல்லாலும் கரவாலும் துயரூட்டல். சொல் பொருள் விளக்கம் “வன்பு துன்புக்குப் போகாதே; வன்பு துன்புகளில் மாட்டிக் கொள்ளாதே” என்பவை அறிவுரைகளாம். வன்படியாக என்பது… Read More »வன்பு துன்பு(வம்பு தும்பு)
சொல் பொருள் வம்மை(வண்மை) – கொடைவழமை – வழக்கம் சொல் பொருள் விளக்கம் வழி வழியாகக் கொடுத்து வந்த கொடை முறை ‘வம்மை’ என்பதாம். உழவர் குடியில் இவரிவர்க்கு இன்ன இன்ன செய்ய வேண்டும்… Read More »வம்மை வழமை
சொல் பொருள் வதி – வழியிலும் வாழ்விடங்களிலும் பட்ட சேறு, வதி எனப்படும்.சேறு – நிலங்களில் நீரோடு கலந்து கட்டியாக இருக்கும் மண்சேறு எனப்படும். சொல் பொருள் விளக்கம் வதி-வழி; வதிவிடம், நிலத்துச் சேறு… Read More »வதியும் சேறும்
சொல் பொருள் வத்தல்(வற்றல்)- வற்றி உலர்ந்து போனது வத்தல். (வற்றல்)வதக்கல் – சற்றே வற்றி சற்றே ஈரப்பதம் உடையது வதக்கல். சொல் பொருள் விளக்கம் உலரப் போட்ட மிளகாடீநு வற்றல் நன்றாக உலர்ந்தும் உலரமாலும்… Read More »வத்தல் வதக்கல்
சொல் பொருள் வட்டி – குறித்த தொகையைக் குறித்த காலத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஈடாகத் தரும் தொகை வட்டி.வாசி – வட்டித் தொகை அதற்குரிய கெடுவைத் தாண்டிக் கொடுக்கப்படுமானால் அத்தொகைக்குரிய வட்டித் தொகை வாசி.… Read More »வட்டி வாசி
சொல் பொருள் வட்டம் – தன் சுற்றத்தார் வீடுகள்.வளசல் – தன் உறவினர் வீடுகள். சொல் பொருள் விளக்கம் முற்காலத்தில் பங்காளிகள் ஒரு வட்டமாகவும் அவர்கள் காலத்தில் உறவினர்கள் அடுத்தடுத்து வட்டம் வட்டமாக அமைந்திருக்க… Read More »வட்டம் வளசல்