Skip to content

இ வரிசைச் சொற்கள்

இ வரிசைச் சொற்கள், இ வரிசைத் தமிழ்ச் சொற்கள், இ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், இ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

இடூஉ

சொல் பொருள் (வி.எ) 1. இடையிட்டு, 2. இடப்பட்டு, இட்டுக்கொண்டு, 3. மேற்கொண்டு, 4. கீழே எறி,  சொல் பொருள் விளக்கம் 1. இடையிட்டு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் intervening, happening or occurring in… Read More »இடூஉ

இடுமயிர்

சொல் பொருள் (பெ) கவரி மயிர், சொல் பொருள் விளக்கம் கவரி மயிர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் decorative hair தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குதிரைகளின் தலையின் உச்சியில் இணைத்துத் தைக்கப்படும் அலங்கார முடி கொடி… Read More »இடுமயிர்

இடும்பை

சொல் பொருள் (பெ) துன்பம், தவிர்க்க முடியாத நச்சுத்துயர் சொல் பொருள் விளக்கம் இடும்பை என்ற சொல்லின் முதற் பகுதி இடுக்கண், இடுக்கம் ஆகிய சொற்களின் முற்பகுதியான ‘இடு’ என்பதே. இது தவிர்க்க முடியாத,… Read More »இடும்பை

இடுக்கண்

சொல் பொருள் (பெ) – பிறரால் வரும் துன்பம் சொல் பொருள் விளக்கம் இடுக்கண் என்பது மலர்ந்த நோக்கம் இன்றி, மையல் நோக்கம் படவரும் இரக்கம். (தொல். பொருள். 260. பேரா.) இடுக்கண் =… Read More »இடுக்கண்

இடி

சொல் பொருள் (வி) 1. தகர், துகளாக்கு, 2. இடியோசை செய், 2. (பெ) 1. பொடிசெய்யப்பட்டது, 2. இடியோசை சொல் பொருள் விளக்கம் பார்க்க : பொருள்பிணி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் collapse, demolish,… Read More »இடி

இடர்

சொல் பொருள் (பெ) இடையூறு, துன்பம் சொல் பொருள் விளக்கம் இடையூறு, துன்பம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் difficulty, distress தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து – மலை 368 குன்றினிடத்தே உளவாகிய… Read More »இடர்

இடங்கர்

சொல் பொருள் (பெ) முதலை வகை, சொல் பொருள் விளக்கம் முதலை வகை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் estuarine crocodile (crocodylus porosus) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும் – குறி 257… Read More »இடங்கர்

இட

சொல் பொருள் (வி) – விசைப்போடு திற, பிள, இடம்பெயர் சொல் பொருள் விளக்கம் விசைப்போடு திற மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் forcibly open, crack, break, dislodge தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செப்பு இடந்து அன்ன நாற்றம்… Read More »இட

இட்டு

சொல் பொருள் (பெ) சிறுமை, ஒடுக்கம், சொல் பொருள் விளக்கம் சிறுமை, ஒடுக்கம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் smallness, narrowness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை – மது 482 கல்லை… Read More »இட்டு

இட்டிகை

சொல் பொருள் (பெ) – செங்கல், செங்கல் கட்டுமானம் சொல் பொருள் விளக்கம் செங்கல், செங்கல் கட்டுமானம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என – அகம்… Read More »இட்டிகை