Skip to content

இ வரிசைச் சொற்கள்

இ வரிசைச் சொற்கள், இ வரிசைத் தமிழ்ச் சொற்கள், இ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், இ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

இளக்காரம் எக்காரம்

சொல் பொருள் இளக்காரம் – பிறரை மெலிதாக அல்லது இழிவாக மதித்தல்.எக்காரம் – தன்னைப் பெருமையாகக் கருதிச் செருக்குதல். சொல் பொருள் விளக்கம் இளம்-மென்மை, மெலிதாக நினைத்தல். வலம் – வன்மை; வலிய கை… Read More »இளக்காரம் எக்காரம்

இழுபறி

சொல் பொருள் இழுப்பு – உயிரைப் போக விடாமல் போராட்டத்துடன் மூச்சை உள்ளே இழுத்தல்.பறிப்பு – உள்ளே போன மூச்சு தங்க மாட்டாமல் வெளியேறல். சொல் பொருள் விளக்கம் ‘உயிர் ஊசலாடுகிறது’ என்னும் உவமைத்… Read More »இழுபறி

இலைதழை

சொல் பொருள் இலை – ஒரு காம்பிலோ ஓர் ஈர்க்கிலோ உள்ள இலக்கு இலையாம்.தழை – குச்சி கொப்புகளில் அமைந்துள்ள இலைத் தொகுதி தழையாகும்; குழை என்பதும் அது. சொல் பொருள் விளக்கம் ஒரு… Read More »இலைதழை

இரை தண்ணீர்

சொல் பொருள் இரை – தீனி வகைதண்ணீர் – குடிநீர் சொல் பொருள் விளக்கம் உயிரிகளை வளர்ப்பார் ‘இரை தண்ணீர்’ வைத்தலில் கருத்தாக இருக்க வேண்டும். “வாயில்லா உயிர்; அது என்ன, கேட்குமா? நாம்… Read More »இரை தண்ணீர்

இராப்பாடி பகற்பாடி

சொல் பொருள் இராப்பாடி – இரவில் பாடிக் கொண்டு வரும் குறிகாரன் அல்லது குடுகுடுப்பைக்காரன்.பகல்பாடி – பகலில் உழவர் களத்திற்குப் பாடிக் கொண்டுவந்து தவசம் பெறும் புலவன், களம் பாடி என்பவனும் அவன். சொல்… Read More »இராப்பாடி பகற்பாடி

இதம்பதம்

சொல் பொருள் இதம் – இனிமையாகப் பேசுதல்பதம் – பக்குவமாகப் பேசுதல் சொல் பொருள் விளக்கம் இதம் என்பது இனிமையையும் இனிய சொல்லையும் சுட்டும். இதமாகப் பேசுதல் என்பது கேட்பவர் விரும்பப் பேசுதலாம். பதம்… Read More »இதம்பதம்

இணக்கம் வணக்கம்

சொல் பொருள் இணக்கம் – ஒருவர் குணத்திற்குத் தக இணங்கிப் போதல்.வணக்கம் – பணிந்த மொழியும் வணங்கிய கையுமாக அமைந்து போதல். சொல் பொருள் விளக்கம் இணக்கத்தால் ஒருவரை வயப்படுத்தலாம்; வணக்கத்தாலும் வயப்படுத்தலாம்; இணக்க… Read More »இணக்கம் வணக்கம்

இடுக்குமுடுக்கு

சொல் பொருள் இடுக்கு – மிகக் குறுகலான வழியும் , தெருவும்.முடுக்கு – மிகக் குறுகலானதும் பல இடங்களில் முட்டி முட்டித் திரும்புவதும் ஆகிய வழியும் தெருவும். சொல் பொருள் விளக்கம் இடுங்கிய கண்ணாக்கிவிட… Read More »இடுக்குமுடுக்கு

இடக்கு முடக்கு

சொல் பொருள் இடக்கு – எளிமையாக இகழ்ந்து பேசுதல்முடக்கு – கடுமையாக எதிரிட்டுப் பேசுதல் சொல் பொருள் விளக்கம் நகையாண்டியாக இருப்பவனை இடக்கன் என்பதும், வண்டியில் பூட்டப்பட்ட மாடு செல்லாமல் ‘குணங்கினால்’ இடக்குச் செய்கிறது… Read More »இடக்கு முடக்கு

இட்டடி முட்டடி

சொல் பொருள் இட்டடி – இட்டு அடி, இட்டடி; கால் வைக்கும் அளவுக்கும் கூட இடைஞ்சலான இடம்.முட்டடி – முட்டு அடி, முட்டடி; காலின் மேல் வைத்து முட்டுகின்ற அளவு மிக நெருக்கடியான இடம்… Read More »இட்டடி முட்டடி