உணவு
உணவு என்பது ஒரு உயிர் பசியாற வழங்கப்படும் பொருள் 1. சொல் பொருள் (பெ) உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே, ஒரு உயிர் பசியாற வழங்கப்படும் பொருள், சாப்பிடத் தகுந்த ஒரு பொருள், சத்துணவு,… Read More »உணவு
உ வரிசைச் சொற்கள், உ வரிசைத் தமிழ்ச் சொற்கள், உ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், உ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்
உணவு என்பது ஒரு உயிர் பசியாற வழங்கப்படும் பொருள் 1. சொல் பொருள் (பெ) உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே, ஒரு உயிர் பசியாற வழங்கப்படும் பொருள், சாப்பிடத் தகுந்த ஒரு பொருள், சத்துணவு,… Read More »உணவு
சொல் பொருள் உறைகளை நிலத்தை அகழ்ந்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிச் செய்வது உறைக் கிணறு சொல் பொருள் விளக்கம் உறை என்பது மண்ணாற் சுவர்போற் சூழவனைந்து ஓரடிக்கு மேல் உயரமாக்கிச் சுள்ளையில் வைத்துச் சுட்டு… Read More »உறைக்கிணறு
சொல் பொருள் சொல் பொருள் விளக்கம் உறுப்பறை என்பது கைகுறைத்தலும் கண் குறைத்தலும் முதலாயின. (தொல். பொருள். 258. பேரா.)
சொல் பொருள் விளக்கம் மகரந்தத் தூள்கள் நிறைந்து வெளியே துய் போல் இருப்பதையே உளைப்பூ என்ற சொல் உணர்த்துகிறது. (சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம். 45.)
சொல் பொருள் உளவு – உள்ளிருப்பது, உண்மை, உளவன் – உள்ளதை அறிந்து சொல்வோன் – ஒற்றன். சொல் பொருள் விளக்கம் உள் என்பது நெஞ்சைக் குறிக்கும்; அஃது ‘அம்’ ஈறுபெற்று உளம், உள்ளம்… Read More »உளவு
சொல் பொருள் உளது என்பது உண்டு எனவும் வரும் சொல் பொருள் விளக்கம் உளது என்பது உண்டு எனவும் வரும். அதிலும் உள் என்பதே முதனிலையாகும். ஒன்று இருப்பதும் இல்லாததும் மக்கள் நெஞ்சில் அது… Read More »உளது
சொல் பொருள் உழையர் – பக்கத்தில் உள்ளவர். உழை – பக்கம். சொல் பொருள் விளக்கம் உழையர் – பக்கத்தில் உள்ளவர். உழை – பக்கம். என்றது நெருங்கிப்பழகும் நிலையினர் என்றவாறு. தழையினும் உழையிற்… Read More »உழையர்
சொல் பொருள் விளக்கம் உழு, எழு, முழு, முதலிய சில பகுதிகள் உழால், எழால், முழால், தழால் முதலியனவாய் வந்து தொழிற் பெயராயும், பெயராயும் நிற்கும். உழால் – உழுதல்; எழால். எழுதல், யாழின்… Read More »உழு
சொல் பொருள் உழலுங் கட்டை உழலை எனப்பட்டது சொல் பொருள் விளக்கம் உழலுங் கட்டை உழலை எனப்பட்டது. மாடுகள் நுழையாமல் தடுப்பதற்காக வழியில் இவ்வுழலைகள் கோத்து வைப்பர். இவை கோப்பதற்காகத் துளைத்து இரு புறமும்… Read More »உழலை
சொல் பொருள் உழப்பு என்பது முயற்சி சொல் பொருள் விளக்கம் உழப்பு என்பது முயற்சி. இஃது உழ என்னும் முதனிலை அடியாகப் பிறந்த தொழிற்பெயர். உழவு என்பதும் அத்தகையதே. நம் முன்னோர் முயற்சிகள் அனைத்தினும்… Read More »உழப்பு