உண்ணாமல் தின்னாமல்
சொல் பொருள் உண்ணுதல் – சோறு உட்கொளல்தின்னுதல் – காய்கறி, சிற்றுணவு (சிறுதீனி) ஆகியவற்றைத் தின்னுதல். சொல் பொருள் விளக்கம் “ உண்ணாமல் தின்னாமல் ஐயோவென்று போவான்” என்பதில் இவ்வினை மொழியாட்சி காண்க. உண்ணுதல்… Read More »உண்ணாமல் தின்னாமல்