Skip to content

எ வரிசைச் சொற்கள்

எ வரிசைச் சொற்கள், எ வரிசைத் தமிழ்ச் சொற்கள், எ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், எ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

 

எருக்கு

எருக்கு

எருக்கு என்பது மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு தாவரமாகும் 1. சொல் பொருள் (வி) 1. வெட்டு, 2. அழி,  3. கொல்,  4. அடி, 2. (பெ) எருக்கம், பார்க்க – எருக்கம் 2.… Read More »எருக்கு

எருக்கம்

எருக்கம்

எருக்கம் என்பது ஒரு வகைச் செடி 1. சொல் பொருள் (பெ) எருக்கு, ஒரு வகைச் செடி 2. சொல் பொருள் விளக்கம் இதில் நீல எருக்கன், வெள்ளெருக்கன் என இரு வகைகள் உண்டு.… Read More »எருக்கம்

எரி

சொல் பொருள் (வி) தீயில் அழி, தீக்கு இரையாக்கு, (பெ) நெருப்பு, தீச்சுவாலை, கார்த்திகை நட்சத்திரம், எரி மீன், எரிகல், சொல் பொருள் விளக்கம் தீயில் அழி, தீக்கு இரையாக்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் burn,… Read More »எரி

எயினன்

1. சொல் பொருள் (பெ) 1. ஆய் குடி எயினன், ஓர் சிற்றரசன், 2. வாகை அரசன் 2. சொல் பொருள் விளக்கம் ஆய்-எயினன் அருள் உள்ளம் கொண்டவன். பறவைகளை பேணிப் பாதுகாத்து வந்தவன்.… Read More »எயினன்

எயினர்

சொல் பொருள் (பெ) பாலை நில மக்கள் சொல் பொருள் விளக்கம் பாலைநில மக்கள், இவர்கள் வில்லினை நம்பி வாழும் வேட்டுவர்கள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  tribe of the desert tract தமிழ் இலக்கியங்களில்… Read More »எயினர்

எயிற்றி

சொல் பொருள் (பெ) எயினன் என்பதன் பெண்பால் சொல் பொருள் விளக்கம் எயினன் என்பதன் பெண்பால் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் female in the desert track tribe தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எயிற்றியர் அட்ட இன்… Read More »எயிற்றி

எயில்

சொல் பொருள் (பெ) மதில் சொல் பொருள் விளக்கம் மதில் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fortress, wall, fortification தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடு மதில் நிலை ஞாயில் அம்பு உடை ஆர் எயில் உள் அழித்து –… Read More »எயில்

எய்

எய்

எய் என்பது முள்ளம்பன்றி 1. சொல் பொருள் (வி) 1. (அம்பு) செலுத்து, (கவண்) வீசு, எறி, 2. குன்று, குறைவுறு, 3. இளை, 4. அறி 2. (பெ) முள்ளம்பன்றி, முளவு, முளவுமா,… Read More »எய்

எமியேன்

சொல் பொருள் (பெ) தனியேன் சொல் பொருள் விளக்கம் தனியேன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் I, who dwell in solitude தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட எமியேன் இருத்தலை… Read More »எமியேன்