Skip to content

ஒ வரிசைச் சொற்கள்

ஒ வரிசைச் சொற்கள், ஒ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஒ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஒ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஒற்றடம் வைத்தல்

சொல் பொருள் ஒற்றடம் வைத்தல் – அடித்தல் சொல் பொருள் விளக்கம் ஈமொய்த்தல் போல்வது இது. தடித்தனமோ பிடிவாதமோ செய்தால் ஒற்றடம் வைக்க வேண்டுமா? என்பர். அடிப்பாராம்! வீங்குமாம். அதற்கு ஒற்றடம் வைக்க நேருமாம்.… Read More »ஒற்றடம் வைத்தல்

ஒருவன்

சொல் பொருள் ஒருவன் – இறைவன் சொல் பொருள் விளக்கம் ஒருவன் ஆண்பாற் பெயர், படர்க்கைப் பெயர், பொதுமைத்தன்மையமைந்த பெயர். ஆனால் எவனையும் குறிக்கும் ஒருவன் என்னும் பெயர் எவனொருவனையும் குறியாமல் அவன் ஒருவனையே… Read More »ஒருவன்

ஒய்யாரம்

சொல் பொருள் ஒய்யாரம் – பொய்ப்புனைவு செருக்கு சொல் பொருள் விளக்கம் ‘சின்மலர் சூடல்’ என்பது அடக்க ஒடுக்கத்தின் அறிகுறி. ஆனால் சிலர் சின்மலர் சூடாமல் பன்மலர் சூடல் உண்டு. அப்பன்மலரும் சுமையெனக் காட்சியளிப்பதும்… Read More »ஒய்யாரம்

ஒப்பேற்றுதல்

சொல் பொருள் ஒப்பேற்றுதல் – காலம் தள்ளல், சரிக்கட்டல், உயிரோடு இருத்தல் சொல் பொருள் விளக்கம் பிறர் பிறருக்கு ஒத்தபடி உண்ணவோ உடுக்கவோ வாய்ப்புப் பெறவோ முடியாத நிலையில் இருப்பவர்கள். தங்கள் நிலைமை வெளியாருக்கு… Read More »ஒப்பேற்றுதல்

ஒத்தூதுதல்

சொல் பொருள் ஒத்தூதுதல் – ஆமாம் ஆமாம் எனல் சொல் பொருள் விளக்கம் நெடுவங்கியம் (நாத சுரம்) ஊதுவார் ஒருவர். அவர்க்கு ஊதல் நிறுத்தல் மாறல் ஆகிய இசை முறைகள் பல உண்டு. ஆனால்… Read More »ஒத்தூதுதல்

ஒட்டப்போடல்

சொல் பொருள் ஒட்டப்போடல் – பட்டுணி போடல் சொல் பொருள் விளக்கம் ஒட்ட-வயிறு ஒட்ட. வயிற்றுக்குச் சோறு தீனி இல்லாக்கால் குடர் ஒட்டி, வயிறும் ஒட்டிப் போம். ஒருவேளை – ஒரு நாள் –… Read More »ஒட்டப்போடல்