Skip to content

க வரிசைச் சொற்கள்

க வரிசைச் சொற்கள், க வரிசைத் தமிழ்ச் சொற்கள், க என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், க என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

கடாம்

சொல் பொருள் (பெ) யானையின் மதநீர், சொல் பொருள் விளக்கம் யானையின் மதநீர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் secretion of a must elephant தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓங்கு உயர் எழில் யானை கனை… Read More »கடாம்

கடறு

சொல் பொருள் (பெ) 1. காடு, 2. பாலை நிலம்,  3. மலைச்சாரல், சொல் பொருள் விளக்கம் காடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் jungle, desert tract, mountain slop தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடுங்கண்… Read More »கடறு

கடவு

சொல் பொருள் (வி) 1. செலுத்து, 2. தூண்டு சொல் பொருள் விளக்கம் செலுத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் drive, ride on, urge, egg on தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திண் தேர் வலவ கடவு என… Read More »கடவு

கடலை

சொல் பொருள் (பெ) 1. கடல், 2. விதை சொல் பொருள் விளக்கம் கடல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sea, seed தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கார் மலர் பூவை கடலை இருள் மணி –… Read More »கடலை

கடல்காக்கை

சொல் பொருள் (பெ) நீர்க்காக்கை, சொல் பொருள் விளக்கம் நீர்க்காக்கை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Cormorant தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கைதை அம் படு சினை எவ்வமொடு அசாஅம் கடல்சிறுகாக்கை – அகம் 170/9,10 தாழை… Read More »கடல்காக்கை

கடமா

கடமா

கடமா என்பது கலைமானினத்தில் மிகப் பெரியது 1. சொல் பொருள் (பெ) ஒரு வகை கலைமான், கலைமானினத்தில் மிகப் பெரியது கடமானாகும். 2. சொல் பொருள் விளக்கம் கலைமா ( Deer ) னினத்தைச்… Read More »கடமா

கடம்பு

கடம்பு

கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி – பெரும் 75 கடம்பிடத்தே இருக்கும் நெடிய முருகனை ஒத்த தலைமைச் சிறப்பையும் 1. சொல் பொருள் (பெ) கடம்பம், மரம்; கடம்பு, வெண்கடம்பு, செங்கடம்பு, கடப்பம், நீர்க்கடம்பு,… Read More »கடம்பு

கடம்பன்

சொல் பொருள் (பெ) ஒரு பழமையான குடி, சொல் பொருள் விளக்கம் ஒரு பழமையான குடி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் An ancient tribe தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று… Read More »கடம்பன்

கடம்

சொல் பொருள் (பெ) 1. பாலை நிலவழி, 2. தெய்வக்கடன், 3. கடமை, சொல் பொருள் விளக்கம் பாலைநிலவழி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் difficult path in a barren tract, religious obligation, duty… Read More »கடம்

கடகம்

சொல் பொருள் (பெ) கங்கணம், பனைநாரால் பின்னப்படும் பெரும் பெட்டி கடகப் பெட்டி எனப்படுவது குமரி, நெல்லை வழக்காகும் சொல் பொருள் விளக்கம் கடகம் ஓர் அணிகலம். ஆண்கள் கடகம் அணிவதைக் கம்பர், “கடகக்கை… Read More »கடகம்