Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

தழிஞ்சி

சொல் பொருள் (பெ) புறத்துறைகளில் ஒன்று, சொல் பொருள் விளக்கம் புறத்துறைகளில் ஒன்று, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one of the themes in the thinai puram. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விரல் கவர்… Read More »தழிஞ்சி

தழல்

சொல் பொருள் (பெ) கிளிகடிகருவி, சொல் பொருள் விளக்கம் கிளிகடிகருவி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A mechanism for scaring away parrots in a corn field தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாரல் சூரல்… Read More »தழல்

தழங்கு

சொல் பொருள் (வி) 1. குழறுகின்ற பேச்சு போல ஒலி எழுப்பு, 2. முரசடிப்பது போன்ற ஒலி எழுப்பு, 3. மழை பெய்யும்போது வானில் எழும் உறுமுகின்ற முழக்கம் போன்று ஒலித்தல், 4.ஆபத்து நேரிடும்போது யானை… Read More »தழங்கு

தவிர்

சொல் பொருள் (வி) 1. ஒழி, இல்லாமல்போ, 2. விலக்கு, ஒதுக்கு, 3. விலகு, 4. தணி, 5. தடு, தடைசெய் சொல் பொருள் விளக்கம் 1. ஒழி, இல்லாமல்போ, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cease, become extinct,… Read More »தவிர்

தவாலியர்

சொல் பொருள் (வி) தாழ்வின்றி இரு சொல் பொருள் விளக்கம் தாழ்வின்றி இரு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be prosperous தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முன் திணை முதல்வர் போல நின்று நீ கெடாஅ நல்… Read More »தவாலியர்

தவா

சொல் பொருள் (பெ.அ) குறையாத சொல் பொருள் விளக்கம் குறையாத மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் non diminishing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உண்டு என தவாஅ கள்ளின் வண் கை வேந்தே – பதி 43/35,36 உண்டபோதும் குறையாத,… Read More »தவா

தவல்

சொல் பொருள் (பெ) 1. குறைதல், 2. குற்றம், கேடு, 3. மரணம் சொல் பொருள் விளக்கம் 1. குறைதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் diminishing, decreasing, fault, blemish, death தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »தவல்

தவசி

சொல் பொருள் (பெ) தவம் செய்பவர், துறவி, முனிவர்,  தவசிப் பிள்ளை என்பார் துறவர் மடத்துச் சமையல்காரரைக் குறித்துப் பின்னர்ப் பொதுவகையில் சமையல் செய்வார்க்கு ஆயிற்று சொல் பொருள் விளக்கம் தவத்தன்மை வாய்ந்த துறவியரைத்… Read More »தவசி

தவ

சொல் பொருள் (வி.அ) மிகவும், சொல் பொருள் விளக்கம் மிகவும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் much, intensely தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தளி பொழி கானம் தலை தவ பலவே – மலை 385 மழைத்துளிகள் நிறைய விழும்… Read More »தவ

தலைவை

சொல் பொருள் (வி) உச்சியில் வை சொல் பொருள் விளக்கம் உச்சியில் வை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் have it on the top தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிணம் பொதி வழுக்கில் தோன்றும் மழை தலைவைத்து அவர்… Read More »தலைவை