Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

செங்கொடுவேரி

சொல் பொருள் (பெ) செங்கொடிவேலி, ரோஜாநிறப் பூவுள்ள கொடிவகை சொல் பொருள் விளக்கம் செங்கொடிவேலி, ரோஜாநிறப் பூவுள்ள கொடிவகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Rosy-flowered leadwort, Plumbago rosea; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செங்கொடுவேரி தேமா மணிச்சிகை… Read More »செங்கொடுவேரி

செங்குவளை

சொல் பொருள் (பெ) ஒரு நீர்த்தாவரம்,கொடி,பூ, பார்க்க குவளை சொல் பொருள் விளக்கம் ஒரு நீர்த்தாவரம்,கொடி,பூ, பார்க்க குவளை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று நின்… Read More »செங்குவளை

செங்குரலி

சொல் பொருள் (பெ) ஒரு கொடி, பூ : பார்க்க சிறுசெங்குரலி சொல் பொருள் விளக்கம் ஒரு கொடி, பூ : பார்க்க சிறுசெங்குரலி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒண் செங்குரலி தண் கயம் கலங்கி –… Read More »செங்குரலி

செங்காந்தள்

செங்காந்தள்

செங்காந்தள் என்பது ஒரு ஏறுகொடி, பூ 1. சொல் பொருள் (பெ) செந்நிறமுள்ள காந்தள், 2. சொல் பொருள் விளக்கம் ஒரு செடி, பூ, கார்த்திகைப்பூ, கண்வலிக்கிழங்கு, கலைப்பைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக்… Read More »செங்காந்தள்

செங்கழுநீர்

சொல் பொருள் (பெ) ஒரு கொடி, பூ, சொல் பொருள் விளக்கம் ஒரு கொடி, பூ, மொழிபெயர்ப்புகள் Purple Indian water-lily, Numphaea odorata; ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒண் செங்கழுநீர் கண் போல் ஆய்… Read More »செங்கழுநீர்

செகு

சொல் பொருள் (வி) கொல், சொல் பொருள் விளக்கம் கொல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் kill தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன – மலை 209 உயிர்களைக் கொல்வதையே இயல்பாகக் கொண்டுள்ள கூற்றத்தைப்… Read More »செகு

செகீஇய

சொல் பொருள் (வி.எ) செகுக்க என்பதன் மரூஉ, தாக்கிக் கொல்ல, சொல் பொருள் விளக்கம் செகுக்க என்பதன் மரூஉ, தாக்கிக் கொல்ல, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் to attack and kill தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »செகீஇய

செகில்

சொல் பொருள் (பெ) 1. தோளின் மேல்பகுதி, 2. சிவப்பு சொல் பொருள் விளக்கம் 1. தோளின் மேல்பகுதி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் upper part of the shoulders redness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »செகில்

செக்கர்

சொல் பொருள் (பெ) சிவப்பு சொல் பொருள் விளக்கம் சிவப்பு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் redness, crimson தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி – அகம் 20/4 சிவந்த நண்டின் ஆழமான… Read More »செக்கர்

தெனாஅது

சொல் பொருள் (பெ) தெற்கிலுள்ளது, சொல் பொருள் விளக்கம் தெற்கிலுள்ளது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which is in the south தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெனாஅது வெல் போர் கவுரியர் நன் நாட்டு… Read More »தெனாஅது