Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

பெருவாய்மலர்

சொல் பொருள் (பெ) இருவாட்சிப்பூ சொல் பொருள் விளக்கம் இருவாட்சிப்பூ மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Tuscan jasmine, Jasminum sambacflore manoraepleno; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுரும்பு ஆர் சோலை பெரும் பெயர் கொல்லி பெருவாய்மலரொடு பசும்பிடி… Read More »பெருவாய்மலர்

பெருநீர்

சொல் பொருள் (பெ) கடல் சொல் பொருள் விளக்கம் கடல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sea தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு நனி வரைந்தனை கொண்மோ பெருநீர் வலைவர் தந்த கொழு மீன் வல்சி பறை தபு… Read More »பெருநீர்

பெரு

சொல் பொருள் 1. (வி) 1. பரு, பருமனாகு, 2. அதிகமாகு, மிகு, 2. (பெ.அ) 1. பெரிய, 2. அதிக அளவிலான சொல் பொருள் விளக்கம் (வி) 1. பரு, பருமனாகு, மொழிபெயர்ப்புகள்… Read More »பெரு

பெரியை

சொல் பொருள் பெரியவன் – முன்னிலை சொல் பொருள் விளக்கம் பெரியவன் – முன்னிலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (you are) a great person தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாளும் தோளும் எருத்தொடு பெரியை மார்பும்… Read More »பெரியை

பெரியன்

பெரியன் என்பவன் ஒரு சங்ககாலச் சிற்றரசன் 1. சொல் பொருள் (பெ) 1. பெரியவன், 2. ஒரு சங்ககாலச் சிற்றரசன், பொறையாற்றுக் கிழான் நற்றேர்ப்பெரியன். 2. சொல் பொருள் விளக்கம் பெரியன் என்பவன் சோழ… Read More »பெரியன்

பெரியள்

சொல் பொருள் (பெ) பெரியவள், பெருமையுடையவள், சொல் பொருள் விளக்கம் பெரியவள், பெருமையுடையவள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் great lady தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆன்ற கற்பின் சான்ற பெரியள் அம் மா அரிவையோ அல்லள் –… Read More »பெரியள்

பெரியம்

சொல் பொருள் (த.ப.வி.மு) (நாங்கள்)பெரியவர்கள் – தன்மை பன்மை, சொல் பொருள் விளக்கம் (நாங்கள்)பெரியவர்கள் – தன்மை பன்மை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் we are big people தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழுமியம் பெரியம் யாமே –… Read More »பெரியம்

பெரிய

சொல் பொருள் (பெ.அ) உரு, வடிவம், அளவு ஆகியவற்றில் அதிகமான (பெ) பெரிதானவை,  சொல் பொருள் விளக்கம் உரு, வடிவம், அளவு ஆகியவற்றில் அதிகமான மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் big, large, immense something that… Read More »பெரிய

பெரிது

சொல் பொருள் 1. (வி.அ) 1. பெரிதும், 2. அதிகமாக, மிகவும்,  2. (பெ) 1. அதிகமானது, உயர்வானது,  2. நெடுங்காலம் சொல் பொருள் விளக்கம் (வி.அ) 1. பெரிதும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் greatly,… Read More »பெரிது

பெயல்

சொல் பொருள் (பெ) 1. பொழிதல், பெய்தல், 2. மழை,  3. மேகம் சொல் பொருள் விளக்கம் 1. பொழிதல், பெய்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  showering, rain, cloud தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிடி… Read More »பெயல்