Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

கம்பலை

சொல் பொருள் (பெ) ஆரவாரம்,  சொல் பொருள் விளக்கம் ஆரவாரம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் din, clamour, roar தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை – மது 116 வரிசையாக வருகின்ற… Read More »கம்பலை

கபிலம்

சொல் பொருள் (பெ) கருஞ்சிவப்பு நிறம் சொல் பொருள் விளக்கம் கருஞ்சிவப்பு நிறம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tawny brown, dustiness, coffee brown colour தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகிலார் நறும் புகை ஐது… Read More »கபிலம்

கந்து

சொல் பொருள் (பெ) 1. யானை கட்டும் தறி, 2. தெய்வம் உறையும் தறி,  3. பற்றுக்கோடு, ஆதரவு, துண்டம் என்னும் பொருள் தரும் வட்டார வழக்கு நெல்லை, முகவை வழக்காம் சொல் பொருள்… Read More »கந்து

கந்தாரம்

சொல் பொருள் (பெ) 1. சங்கத் தமிழகத்தின் ஒரு பகுதி, 2. மது,  சொல் பொருள் விளக்கம் சங்கத் தமிழகத்தின் ஒரு பகுதி,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a part of land in Sangam Tamil… Read More »கந்தாரம்

கந்தம்

சொல் பொருள் (பெ) கடவுள் உறையும் தூண், சொல் பொருள் விளக்கம் கடவுள் உறையும் தூண்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pillar in which a deity resides தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கலி கெழு… Read More »கந்தம்

கதூஉம்

சொல் பொருள் (வி.எ) கதுவும் என்பதன் விகாரம். பார்க்க கதுவு சொல் பொருள் விளக்கம் கதுவும் என்பதன் விகாரம். பார்க்க கதுவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழனி மாஅத்து விளைந்து உகு… Read More »கதூஉம்

கதூஉ

சொல் பொருள் (வி.அ) கதுவி என்பதன் விகாரம். பார்க்க கதுவு சொல் பொருள் விளக்கம் கதுவி என்பதன் விகாரம். பார்க்க கதுவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கவை கதிர் இரும் புறம்… Read More »கதூஉ

கதுவு

சொல் பொருள் (வி) பற்று, சொல் பொருள் விளக்கம் பற்று, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sieze, grasp தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் கை ஏற்றை தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின் பாம்பு… Read More »கதுவு

கதுவாய்

சொல் பொருள் (பெ) கொறுவாய், மூளியாதல், அடிபட்டு சிதைந்துபோதல், சொல் பொருள் விளக்கம் கொறுவாய், மூளியாதல், அடிபட்டு சிதைந்துபோதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் being scarred, distortion, ruin தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எறிந்து இலை… Read More »கதுவாய்

கதுப்பு

சொல் பொருள் (பெ) தலைமயிர், சொல் பொருள் விளக்கம் தலைமயிர்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் human hair தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெல் இயல் அரிவை நின் பல் இரும் கதுப்பின் குவளையொடு தொடுத்த நறு வீ… Read More »கதுப்பு