வறுவியேன்
சொல் பொருள் (த. பெ) வெறுமையானவன், சொல் பொருள் விளக்கம் வெறுமையானவன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (first person) bare-handded person தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின் நசை தர வந்து இன் இசை நுவல்… Read More »வறுவியேன்
சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்
சொல் பொருள் (த. பெ) வெறுமையானவன், சொல் பொருள் விளக்கம் வெறுமையானவன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (first person) bare-handded person தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின் நசை தர வந்து இன் இசை நுவல்… Read More »வறுவியேன்
சொல் பொருள் (பெ) வெறுமையானவன், சொல் பொருள் விளக்கம் வெறுமையானவன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bare-handded person தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நசைதர வந்த நன்னராளன் நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின் இன்று இ பொழுதும் யான்… Read More »வறுவியன்
சொல் பொருள் (பெ) வறிதாகுவது, வெறுமையாகுவது, சொல் பொருள் விளக்கம் வறிதாகுவது, வெறுமையாகுவது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து நிலவன்மாரோ புலவர் – புறம் 375/17,18 நீ இல்லாததால்… Read More »வறுவிது
சொல் பொருள் (பெ.அ) பார்க்க : வறு சொல் பொருள் விளக்கம் பார்க்க : வறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dried up, empty, bare, empty receptacle, bare hand தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »வறும்
சொல் பொருள் (பெ.அ) 1. வறிய, வற்றிய, 2. வெறுமையான, சொல் பொருள் விளக்கம் வறிய, வற்றிய, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dried up, empty தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எண் நாள் திங்கள் வடிவிற்று… Read More »வறு
சொல் பொருள் (பெ) 1. வெறுமை, உள்ளீடற்ற தன்மை, 2. சிறிதளவு, 3. வற்றியது, சுருங்கியது, சொல் பொருள் விளக்கம் வெறுமை, உள்ளீடற்ற தன்மை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் emptiness, hollowness That which is… Read More »வறிது
சொல் பொருள் (வி.மு) வற்றாதிருக்க, சொல் பொருள் விளக்கம் வற்றாதிருக்க, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் let not get dried up தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மறாஅற்க வானம் மலிதந்து நீத்தம் வறாஅற்க வைகை நினக்கு –… Read More »வறாற்க
சொல் பொருள் (பெ) பார்க்க : வறம் பஞ்சம், வற்கடம், வறுமை, வறண்ட நிலம், வறட்சி, பட்டுப்போன மரம், காய்ந்துபோதல் சொல் பொருள் விளக்கம் பார்க்க : வறம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் famine, poverty,… Read More »வறன்
சொல் பொருள் (வி) வறண்டுபோ, (பெ) 1. நீர் அற்ற இடம், 2. மணற்பாங்கான இடம், சொல் பொருள் விளக்கம் வறண்டுபோ, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் become dry, dried up place, sandy soil… Read More »வறள்
சொல் பொருள் (பெ) 1. உலர்ந்துபோதல், 2. வறட்சி, 3. வறண்ட நிலம், 4. காய்ந்த சிறுகுசி, சுள்ளி, சொல் பொருள் விளக்கம் உலர்ந்துபோதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் drying up, drought, parched land,… Read More »வறல்