Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

வரை

1. சொல் பொருள் விளக்கம் 1. (வி) 1. மணம்பேசு, மணம்செய்,  2. நீங்கு, கைவிடு, 3. தனக்குரியதாக்கு, 4. நிர்ணயி, 5. ஒரே அளவாக நறுக்கு, 6. தடு, கட்டுப்படுத்து, 7. அளவுபடுத்து, 2.… Read More »வரை

வருவை

சொல் பொருள் (வி.மு) வருவாய்,  சொல் பொருள் விளக்கம் வருவாய்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் you will come தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வருவை ஆகிய சில் நாள் வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மே –… Read More »வருவை

வருவல்

சொல் பொருள் (வி.மு) 1. வருகிறேன்,  சொல் பொருள் விளக்கம் வருகிறேன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் am coming தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பனி வார் உண்கண் பைதல கலுழ நும்மொடு வருவல் என்றி – நற் 162/5,6… Read More »வருவல்

வருவம்

சொல் பொருள் (வி.மு) வருகின்றோம், வருவோம்,  சொல் பொருள் விளக்கம் வருகின்றோம், வருவோம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shall come தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முன்னியது முடித்தனம் ஆயின் நன்_நுதல் வருவம் என்னும் பருவரல் தீர படும்-கொல்… Read More »வருவம்

வருபு

சொல் பொருள் (வி.எ) வந்து, சொல் பொருள் விளக்கம் வந்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் came தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி – கலி 101/11 ஏறுதழுவும் நடைமுறையை எதிர்கொண்டு வந்து… Read More »வருபு

வருநர்

சொல் பொருள் (பெ) வருபவர், சொல் பொருள் விளக்கம் வருபவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் comers தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய் – புறம் 398/14 நின்னை நினைத்து வரும் பரிசிலரின் கொள்கலம் நிரம்ப… Read More »வருநர்

வருந்தல்

சொல் பொருள் 1. (வி.மு) வருந்தவேண்டாம், 2. (பெ) வருத்தம் கொள்ளுதல், சொல் பொருள் விளக்கம் வருந்தவேண்டாம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் do not be grieved grieving தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யாம் செய்… Read More »வருந்தல்

வருதும்

சொல் பொருள் (வி.மு) வருகிறோம்,  சொல் பொருள் விளக்கம் வருகிறோம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் we are coming தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யாம் அவண்_நின்றும் வருதும் – சிறு 143 யாம் அங்கேயிருந்து வருகிறோம். குறிப்பு இது… Read More »வருதும்

வருதிர்

சொல் பொருள் (வி.மு) வருகின்றீர், சொல் பொருள் விளக்கம் வருகின்றீர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் you are coming தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் – கலி 143/17 என்றேனும் ஒருநாள்… Read More »வருதிர்

வருதியோ

சொல் பொருள் (வினா) வருகிறாயா?  சொல் பொருள் விளக்கம் வருகிறாயா?  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் do you come (with me)? தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம் எம்மொடு வருதியோ பொம்மல்_ஓதி என… Read More »வருதியோ