Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

வாவு

சொல் பொருள் (வி) தாண்டு, குதித்தோடு, சொல் பொருள் விளக்கம் தாண்டு, குதித்தோடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் jump, leap, gallop தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு பைம் தூவி செம் கால் பேடை நெடு… Read More »வாவு

வாவி

வாவி

வாவி என்பது குளம் 1. சொல் பொருள் (பெ) குளம், நீர்நிலை, 2. சொல் பொருள் விளக்கம் மழை நீரை மட்டுமே தேக்கி வைப்பது வாவி ஆகும். மனித முயற்சியால் ஆறு அல்லது நீருற்றுக்களை… Read More »வாவி

வாவல்

சொல் பொருள் (பெ) வௌவால், சொல் பொருள் விளக்கம் வௌவால், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bat தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல் ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின் –… Read More »வாவல்

வாலுவன்

சொல் பொருள் (பெ) சமைப்போன், சொல் பொருள் விளக்கம் சமைப்போன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cook தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அஞ்சுவந்த போர்க்களத்தான் ஆண் தலை அணங்கு அடுப்பின் வய வேந்தர் ஒண் குருதி சின… Read More »வாலுவன்

வாலியோன்

சொல் பொருள் (பெ) (வெண்ணிறமுள்ளவன்)பலராமன் சொல் பொருள் விளக்கம் (வெண்ணிறமுள்ளவன்)பலராமன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Balaraman, as white in colour தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி – நற் 32/2… Read More »வாலியோன்

வாலிய

சொல் பொருள் (வி.அ) வெண்மையாக,  சொல் பொருள் விளக்கம் வெண்மையாக,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் white தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குழை அமல் முசுண்டை வாலிய மலர – அகம் 264/2 தழை நிறைந்த முசுண்டையின் பூக்கள் வெள்ளியவாக… Read More »வாலிய

வாலிது

சொல் பொருள் (பெ) 1. நன்றானது, சிறந்தது,  2. தூயதானது, சொல் பொருள் விளக்கம் நன்றானது, சிறந்தது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which is good or excellent, that which is pure… Read More »வாலிது

வாலிதின்

சொல் பொருள் (வி.அ) 1. வெண்மையாக, 2. மிகுதியாக, சொல் பொருள் விளக்கம் வெண்மையாக, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் white, plentifully தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை – மலை 101… Read More »வாலிதின்

வாலா

சொல் பொருள் (பெ) வாலாமை, தூய்மையின்மை, தீட்டு, சொல் பொருள் விளக்கம் வாலாமை, தூய்மையின்மை, தீட்டு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் uncleanliness, ceremonial impurity தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடும் சூல் வய பிடி கன்று… Read More »வாலா

வாலம்

சொல் பொருள் (பெ) வால்,  சொல் பொருள் விளக்கம் வால்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tail தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வரி அணில் வாலத்து அன்ன – புறம் 307/4 வரிகளையுடைய அணிலினது வாலைப் போன்ற குறிப்பு இது… Read More »வாலம்