Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

விய

சொல் பொருள் (வி) 1. அதிசயி, ஆச்சரியப்படு, 2. நன்கு மதி சொல் பொருள் விளக்கம் அதிசயி, ஆச்சரியப்படு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wonder, esteem, admire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே… Read More »விய

விம்மு

சொல் பொருள் (வி) தேம்பியழு, சொல் பொருள் விளக்கம் தேம்பியழு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் heave a sob, as a child தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இல் எழு வயலை ஈற்று ஆ தின்று… Read More »விம்மு

விதும்பு

சொல் பொருள் (பெ) விரைவு,  சொல் பொருள் விளக்கம் விரைவு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் haste தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வானோர் அரும்பெறல்_உலகத்து ஆன்றவர் விதும்புஉறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கே – புறம் 213/22-24 விண்ணோரது பெறுதற்கரிய… Read More »விதும்பு

விதுப்பு

சொல் பொருள் (பெ) 1. நடுக்கம் 2. வேட்கை, 3. விரைவு,  சொல் பொருள் விளக்கம் நடுக்கம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் trembling, desire, haste தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கார் பெயல் உருமின் பிளிறி… Read More »விதுப்பு

விதிர்ப்பு

சொல் பொருள் (பெ) 1. நடுக்கம், 2. சுழற்றுதல், சொல் பொருள் விளக்கம் நடுக்கம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் trembling, brandishing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எழில் மாடத்து கை புனை கிளர் வேங்கை காணிய… Read More »விதிர்ப்பு

விதிர்

சொல் பொருள் (வி) 1. சிதறு, 2. துண்டாக்கு, 3. ஊற்று, சொரி, 4. தெளி,  5. உதறு, சொல் பொருள் விளக்கம் சிதறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் scatter, cut into pieces, pour,… Read More »விதிர்

விதி

சொல் பொருள் (பெ) 1. அமைக்கும் முறை, 2. நியதி, 3. காசிபன் சொல் பொருள் விளக்கம் அமைக்கும் முறை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் direction, recipe, rule, kasyapa தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விதி ஆற்றான்… Read More »விதி

விதவை

சொல் பொருள் (பெ) கூழ் சொல் பொருள் விளக்கம் கூழ் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் gruel தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழுக்கு நிணம் பெய்த தயிர் கண் விதவை – புறம் 326/10 விழுக்காகிய தசையைப் பெய்து சமைக்கப்பட்ட… Read More »விதவை

விதலை

சொல் பொருள் (பெ) நடுங்குதல், சொல் பொருள் விளக்கம் நடுங்குதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shivering தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பனி படு பைதல் விதலை பருவத்து – பரி 11/75 பனி மிகுதலானே குளிரால் நடுங்குதலையுடைய (முன்பனிப்)… Read More »விதலை

வித்து

சொல் பொருள் (வி) விதை, (பெ) விதை சொல் பொருள் விளக்கம் விதை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sow, seed தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அருவி பரப்பின் ஐவனம் வித்தி பரு இலை குளவியொடு பசு மரல்… Read More »வித்து