Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

குழை

சொல் பொருள் (வி) 1. துவளு, வாடு, 2. நெகிழ், 3. இளகு, 4. உடல் தளர்,மெய் துவளு, 5. மென்பதமாகு, 6. தன்னல நோக்கத்தில் நயமாக நடந்துகொள், 7. உழக்கு, கூழாக்கு, 8.… Read More »குழை

குழூஉ

சொல் பொருள் (பெ) கூட்டம்,  சொல் பொருள் விளக்கம் கூட்டம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் class, assembly, crowd தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப – நற் 238/2 மாலையணிந்த மகளிர் குழுவின்… Read More »குழூஉ

குழுமூர்

சொல் பொருள் (பெ) ஒரு சங்ககால ஊர், சொல் பொருள் விளக்கம் ஒரு சங்ககால ஊர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the name of a place in sangam period தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »குழுமூர்

குழுமு

சொல் பொருள் (வி) 1. ஒன்றாகச் சேர், கூடு,  2. உறுமு, முழங்கு, சொல் பொருள் விளக்கம் ஒன்றாகச் சேர், கூடு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் collector be in large numbers roar தமிழ்… Read More »குழுமு

குழும்பு

சொல் பொருள் (பெ) 1. குழி, 2. திரள், கூட்டம் சொல் பொருள் விளக்கம் குழி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pit Herd, flock, swarm, crowd தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆழ்ந்த குழும்பில் திரு மணி கிளர… Read More »குழும்பு

குழிசி

சொல் பொருள் (பெ) பானை சொல் பொருள் விளக்கம் பானை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pot, cooking vessel தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி – புறம் 168/9 மானின் இறைச்சித்துண்டுகள்… Read More »குழிசி

குழால்

சொல் பொருள் (பெ) குழுவல், கூடுகை, சொல் பொருள் விளக்கம் குழுவல், கூடுகை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் crowding, assembling தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொழு மீன் ஆர்கைய மரம்-தொறும் குழாஅலின் வெண்கை மகளிர் வெண்_குருகு ஓப்பும்… Read More »குழால்

குழாய்

சொல் பொருள் அண்மை விளி) குழையை அணிந்தவளே!  சொல் பொருள் விளக்கம் அண்மை விளி) குழையை அணிந்தவளே!  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Oh, lady wearing ear rings தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடும் குழாய் துறக்குநர் அல்லர்… Read More »குழாய்

குழாம்

சொல் பொருள் (பெ) குழு, கூட்டம், சொல் பொருள் விளக்கம் குழு, கூட்டம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் community, association, guild, group, gathering, flock தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் கால் வீயும் பெரு… Read More »குழாம்

குழறு

சொல் பொருள் வி) கூகை ஒலியெழுப்பு, சொல் பொருள் விளக்கம் கூகை ஒலியெழுப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sound like an owl தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழல் கண் கூகை குழறு குரல் பாணி… Read More »குழறு