வெவ்வெம்செல்வன்
சொல் பொருள் ஞாயிறு, சொல் பொருள் விளக்கம் ஞாயிறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sun தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெவ்வெம்செல்வன் விசும்பு படர்ந்து ஆங்கு – பொரு 136 (எல்லோராலும்)விரும்பப்படும் வெம்மையையுடைய ஞாயிறு விண்ணில் (மெல்லச்)சென்றாற்… Read More »வெவ்வெம்செல்வன்