Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

கொடிறு

சொல் பொருள் கன்னம், குறடு சொல் பொருள் விளக்கம் கன்னம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cheek, jaw Pincers தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின் கதிர்த்த சென்னி கவிர் பூ அன்ன… Read More »கொடிறு

கொடிஞ்சி

சொல் பொருள் தேரின் அலங்கார உறுப்பு சொல் பொருள் விளக்கம் தேரில் அமர்வோருக்குக் கைப்பிடியாகப் பயன்படும் தாமரைப்பூ வடிவுள்ளதேரின் அலங்கார உறுப்பு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Ornamental staff in the form of a… Read More »கொடிஞ்சி

கொடிச்சி

சொல் பொருள் குறிஞ்சி நிலப்பெண், சொல் பொருள் விளக்கம் குறிஞ்சி நிலப்பெண், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Woman of the hilly tract தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுடு புன மருங்கில் கலித்த ஏனல் படு… Read More »கொடிச்சி

கொட்பு

சொல் பொருள் சுழல், சுற்று, சுற்றித்திரி, கொட்கு, சுழலுதல் , சுழற்சி, சுற்றுதல், சுற்று, சுற்றித்திரிதல், சொல் பொருள் விளக்கம் சுழல், சுற்று, சுற்றித்திரி, கொட்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் whirling, revolving, roaming தமிழ் இலக்கியங்களில்… Read More »கொட்பு

கொட்டை

சொல் பொருள் தாமரைப் பொகுட்டு சேலை முந்தானையில் போடப்படும் முடிச்சு, சொல் பொருள் விளக்கம் தாமரைப் பொகுட்டு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Pericarp of the lotus or common caung flower Knots made… Read More »கொட்டை

கொட்டில்

சொல் பொருள் சிறு குடில் சொல் பொருள் விளக்கம் சிறு குடில் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் small hut தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி நெடும் சுவர் பறைந்த புகை… Read More »கொட்டில்

கொட்டம்

சொல் பொருள் கொட்டான், சிறிய ஓலைப்பெட்டி, வைக்கோல், சாணம், விறகு முதலியவை கொட்டி வைக்கும் மனைப்பகுதி கொட்டம் எனப்பட்டது சொல் பொருள் விளக்கம் வைக்கோல், சாணம், விறகு முதலியவை கொட்டி வைக்கும் மனைப்பகுதி கொட்டம்… Read More »கொட்டம்

கொட்கு

சொல் பொருள் சுழல், சுற்று, சுற்றித்திரி சொல் பொருள் விளக்கம் அரசன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் whirl round, revolve, roam about தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ… Read More »கொட்கு

கொங்கு

கொங்கு என்பது பூந்தாது, தேன், கொங்கு நாடு 1. சொல் பொருள் பூந்தாது, தேன், கொங்கு நாடு கொங்கு என்பது தேன் என்னும் பொருளிலும் கொங்கு நாடு என்னும் பெயரீட்டிலும் பெருக வழக்குடையது. குமரிப்… Read More »கொங்கு

கொங்கர்

சொல் பொருள் கொங்குநாட்டைச் சேர்ந்தவர் சொல் பொருள் விளக்கம் கொங்கு நாடு என்பது சேரநாட்டை ஒட்டிய பகுதி. இந்தக் கொங்கர்கள் யாருக்கும் அடங்காமல் தனித்து ஆளும் பண்புள்ளவர்கள். எனவே முடியுடை மூவேந்தரும் கொங்கரை அடக்கியாளப்… Read More »கொங்கர்